தமிழ் வினா விடைகள் - 1



TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான தமிழ் முக்கிய வினா விடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பதிவிடும் தமிழ் வினாக்களில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு 10 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். எனவே சேலம் கோச்சிங் சென்டர் வெப்சைட்டில் பதிவிடப்படும் வினாக்களை தவறாமல் படித்து வாருங்கள்

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

தமிழ் வினா விடைகள் - 1


1. தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரைப் போற்றியவர் யார்

பாரதியார்

பாரதிதாசன்

அண்ணா

காமராசர்

 

2. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் 

திரு.வி.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்

 உ.வே. சாமிநாதர்

மறைமலையடிகள்

 

3. பேரறிஞர் அண்ணாவுக்கு விருப்பமான இலக்கியம் எது

சிலப்பதிகாரம்

திருக்குறள்

கம்பராமாயணம்

கலிங்கத்து பரணி

 

4. திருவள்ளுவ மாலையில் திருக்குறளை புகழ்ந்து பாடிய புலவர்களின் எண்ணிக்கை

53

55

60

57

 

5. அஷ்டப் பிரபந்தம் என்பது எதைக் குறிக்கும்

எட்டு சிற்றிலக்கியங்கள்

எட்டு பெருங்காப்பியங்கள்

எட்டு சிறு காப்பியங்கள்

எட்டு சிறுகதைகள்

 


6. தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு என்று கூறியவர் யார்

ஈராஸ் பாதிரியார்

டாக்டர் கிரௌல்

ஜி.யு. போப்

கால்டுவெல்

 

7. மன்னிப்பு என்பது எந்த மொழி சொல்

வடமொழி

மலையாளம்

உருது

அரபு

 

8. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் என்ற குறட்பாவில் பயின்று வரும் அணி எது

உவமையணி

உருவக அணி

வேற்றுப்பொருள் வைப்பு அணி

ஏகதேச உருவக அணி

 

9. முட்டை இட்டது சேவாலயா? என்று வினவுவது

திணை வழு

விடை வழு

மரபு வழு

வினா வழு

 

10. பரிதிமாற் கலைஞருக்கு திராவிட சாஸ்திரி என்ற பட்டத்தை வழங்கியவர் யார்

பூரணலிங்கம்

தாமோதரனார்

மறைமலை அடிகள்

திரு.வி. கல்யாண சுந்தரம்


TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான தமிழ் முக்கிய வினா விடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பதிவிடும் தமிழ் வினாக்களில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு 10 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். எனவே சேலம் கோச்சிங் சென்டர் வெப்சைட்டில் பதிவிடப்படும் வினாக்களை தவறாமல் படித்து வாருங்கள்.

Salem Coaching Center Websites Links Given Below.


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE


PDF MATERIALS GIVEN BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments