SCIENCE Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the SCIENCE questions posted here. So be sure to read the questions posted on the Salem Coaching Center website.
Salem Coaching Center Websites Links Given Below.
10 th SCIENCE NEW BOOK IMPORTANT QUESTIONS
1. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
202
208
206
209
2. இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை
112
116
118
110
3. சிட்ரஸ் பழங்களில் காணப்படும் அமிலம்
லாக்டிக் அமிலம்
சல்பியூரிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
4. இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ள இடம்
புதுடெல்லி
பெங்களூர்
அமராவதி
சென்னை
5. டெசிபல் என்பது எதை அளக்க பயன்படுகிறது
ஒளியின் அளவு
ஒலியின் அளவு
கதிர்வீச்சின் அளவு
வெப்பத்தின் அளவு
6. கண்ணாடியை அரிக்கும் தன்மை கொண்ட அமிலம் எது
சல்பியூரிக் அமிலம்
புளோரோ சல்பியூரிக் அமிலம்
ஹைட்ரோ புளோரிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
7. பிளாங்க் மார்லியின் அலகு என்ன
Jk
JS
SJ
K
8. கெல்வின் அளவுகோலில் 0
டிகிரி செல்சியஸ் என்பதன் மதிப்பு
237 K
273.15 K
276.15 K
292.3 K
9. வெப்பத்தின் இசை அலகு
கலோரி
ஜூல்
கெல்வின்
பாரன்ஹீட்
10. சுவாசத்தில் பொதுவாக பயன்படும் தளப்பொருள் எது
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்போஹைட்ரேட்
கார்பன் டை ஆக்சைடு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM