TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான தமிழ் முக்கிய வினா விடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பதிவிடும் தமிழ் வினாக்களில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு 10 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். எனவே சேலம் கோச்சிங் சென்டர் வெப்சைட்டில் பதிவிடப்படும் வினாக்களை தவறாமல் படித்து வாருங்கள்.
Salem Coaching Center Websites Links Given Below.
1. பவணந்தி
முனிவர் எழுதிய நூல்
இலக்கண விளக்கம்
யசோதர காவியம்
நன்னூல்
திருமந்திரம்
2. திருக்குறள்
முதன் முதலில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இடம்
மதுரை
தஞ்சாவூர்
திருச்சிராப்பள்ளி
புதுக்கோட்டை
3. பள்ளு
_________
வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று
99
96
92
97
4. எந்த
சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவனந்தி முனிவர் நன்னூலை இயற்றினார்
ஜெயபிரபா
சந்திரபிரபா
சீயங்கன்
உதயகுமாரன்
5. சமண
மதத்தின் எட்டாவது தீர்த்தங்கரர் யார்
சந்திரபிரபா
ஜெயபிரபா
பரிசவ நாதர்
ஆதிநாதர்
6. சந்திரபிரபா
கோவில் உள்ள இடம் ஈரோடு மாவட்டம் மேட்டுப் புதூர்
சரி
தவறு
7. சேக்கிழார்
பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்
மறைமலை அடிகள்
பரிதிமாற் கலைஞர்
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்
ஆறுமுக நாவலர்
8. நன்னூல்
எந்த நூலை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் ஆகும்
சிறப்பாயிரம்
குறிஞ்சிப்பாட்டு
புறநானூறு
தொல்காப்பியம்
9. நன்னூல்
எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
3 அதிகாரம்
2 அதிகாரம்
4 அதிகாரம்
6 அதிகாரம்
10. பள்ளு
புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும் என்று கூறும் நூல்
நன்னூல்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM