Indian History Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the history questions posted here. So be sure to read the questions posted on the Salem Coaching Center website. Salem Coaching Center Websites Links Given Below.
விஜயநகரப் பேரரசு
1. தலைக்கோட்டைப் போரில் பாமினி சுல்தான்களிடம் தோல்வியடைந்த விஜயநகர
மன்னர் யார்
சதாசிவராயர்
ராமராயர்
திருமலை தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
2. தலைக்கோட்டைப் போர் அல்லது ராக்சச தங்கடி போர் நடைபெற்ற ஆண்டு
1562
1564
1565
1566
3. ஆரவீட்டு வம்சத்தின் புதிய தலைநகர் எது
ஹம்பி
பீடார்
பெனுகொண்டா
சந்திரகிரி
4. ஆரவீடு வம்சத்தை தோற்றுவித்தவர்
சதாசிவராயர்
ராமராயர்
திருமலை தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
5. அரசு உரிமையை முறைகேடாக கைப்பற்றியவர் யார்
முதலாம் தேவராயர்
இரண்டாம் தேவராயர்
சாளுவ நரசிம்மர்
கிருஷ்ணவேணி
6. விஜயநகரப் பேரரசில் ஸ்தலங்கள் என்று அழைக்கப்பட்ட பகுதி
மண்டலம்
மாநிலம்
வட்டம்
நாடுகள்
7. தெலுங்கு இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாக கருதப்படுவது
உஷா பரிணயம்
ஜாம்பவதி கல்யாணம்
அமுக்தமால்யதா
பாண்டுரங்க மகாத்மியம்
8. தெனாலிராமன் எழுதிய நூல்
உஷா பரிணயம்
ஜாம்பவதி கல்யாணம்
அமுக்தமால்யதா
பாண்டுரங்க மகாத்மியம்
9. அஷ்டதிக்கஜங்கள் என்ற அறிஞர்களில் தலைசிறந்தவர் யார்
நல்லசானி பெத்தண்ணா
தெனாலிராமன்
ஸ்ரீ நாதர்
துக்கண்ணா
10. அமுக்தமால்யதா என்ற சொல்லின் பொருள்
தான் அணிந்த மாலை
தான் அறிந்த பின்னர் கொடுப்பவர்
தான் அணிந்த பின்னர் சூட்டிய மாலை
தான் அணிந்த பின்னர் சூட்டாதவர்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM