GK QUESTION & ANSWERS IN TAMIL

 


Salem Coaching Center Websites Links Given Below.



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

GK QUESTION & ANSWERS IN TAMIL

1. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக காணப்படும் இடம்

சேலம்

கரூர்

ஈரோடு

மதுரை

 

2. சேரர்களின் தலைநகரம் எது

காஞ்சி

முசிறி

வஞ்சி

தொண்டி

 

3. போர் முனையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றிகொண்ட வீரரை புகழ்ந்து பாடும் இலக்கியம் இது

பரணி

கலம்பகம்

பிள்ளைத்தமிழ்

பள்ளு

 

4. இந்தியாவிலேயே அதிகம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் மாவட்டம் எது

சேலம்

கரூர்

ஈரோடு

மதுரை

 

5. குடநாடு என்று அழைக்கப்பட்ட நாடு எது

சேர நாடு

சோழ நாடு

பல்லவ நாடு

பாண்டிய நாடு

 

6. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் நதி எது

காவிரி

பவானி

நொய்யல்

அமராவதி

 

7. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது

நீலகிரி

கரூர்

கோயம்புத்தூர்

திண்டுக்கல்

 

8. பழங்காலத்தில் விலையை கணக்கிட அடிப்படையாக அமைந்தது எது

உப்பு

மிளகு

அரிசி

புல்

 

9. வான்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று குறிப்பிடும் நூல் எது

தொல்காப்பியம்

அகநானூறு

புறநானூறு

சிலப்பதிகாரம்

 

10. கலிங்கத்துப் பரணியில் உள்ள தசைகளின் எண்ணிக்கை

500

599

550

570


Salem Coaching Center Websites Links Given Below.



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE


PDF MATERIALS GIVEN BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments