BRITISH RULE IN INDIA

Indian History Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the history questions posted here.  So be sure to read the questions posted on the Salem Coaching Center website.  Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

BRITISH RULE IN INDIA

1. இந்தியாவிற்கு புதிய கடல் வழிகளை கண்டறிந்தவர்கள்

ஆங்கிலேயர்கள்

டச்சுக்காரர்கள்

பிரெஞ்சுக்காரர்கள்

போர்ச்சுகீசியர்கள்

2. சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தவர் யார்

வில்லியம் பெண்டிங் பிரபு

வெல்லெஸ்லி பிரபு

காரன்வாலிஸ் பிரபு

டல்ஹவுசி பிரபு

3. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு எத்தனை முறை வருகை புரிந்தார்

3 முறை

4 முறை

5 முறை

5 முறை

4. புனித டேவிட் கோட்டை உள்ள இடம்

மெட்ராஸ்

கல்கத்தா

கோவா

கடலூர்

5. வாஸ்கோடகாமா இந்தியா வந்தடைந்த ஆண்டு

1498

1496

1494

1497

6. சிவில் சர்வீஸ் என்ற வார்த்தை முதன்முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது

ஆங்கிலேயர்கள்

டச்சுக்காரர்கள்

பிரெஞ்சுக்காரர்கள்

போர்ச்சுகீசியர்கள்

7. ICS தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்

சுரேந்திரநாத் பானர்ஜி

சத்தியேந்திரநாத் பானர்ஜி

சத்தியேந்திரநாத் தாகூர்

தேவேந்திரநாத் தாகூர்

8. இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு

1835

1832

1833

1837

9. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

1757

1857

1752

1760

10. பெரும் புரட்சி அழகு சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு

1757

1857

1752

1760

Indian History Important Quizzes for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the history questions posted here.  So be sure to read the questions posted on the Salem Coaching Center website.  Salem Coaching Center Websites Links Given Below.

WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

PDF MATERIALS GIVEN BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments