TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான தமிழ் முக்கிய வினா விடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பதிவிடும் தமிழ் வினாக்களில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு 10 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். எனவே சேலம் கோச்சிங் சென்டர் வெப்சைட்டில் பதிவிடப்படும் வினாக்களை தவறாமல் படித்து வாருங்கள்.
Salem Coaching Center Websites Links Given Below.
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. ஆனந்தரங்கர், எந்த பிரெஞ்சு ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளராக பணியாற்றினார்?
துய்ப்ளே
2. ஆனந்தரங்கர் எந்த
ஆண்டு எங்கு பிறந்தார்?
1709,
பெரம்பூர்
3. ஆனந்தரங்கர் எழுதிய
நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
12 தொகுதிகள்
4. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சாமுவேல் பெப்பிசு
5. ஆனந்தரங்கர் எந்த மன்னரது நிகழ்வுகளை நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார்?
இரண்டாம் சார்லஷ் மன்னர்
6. இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர் யார்?
ஆனந்தரங்கர்
7. எந்த ஆண்டு பிரெஞ்சு ஆளுநர் டூமாஷ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றார்?
1736
8. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பெரும்பாலும் எதனைக் குறிக்கிறது?
வணிக செய்திகளை
9. புதுச்சேரி பொருளதார தட்டுப்பாடு எந்த ஆண்டு ஏற்பட்டது?
1745
10. வானம் வசப்படும் என்ற நூலினை எழுதியவர் யார்?
பிரபஞ்சன்
11. கனிகள் என்ற சொல்லின் பொருள்
உலோகங்கள்
12. தமிழ் கவிஞர் என்பதன் இலக்கணக் குறிப்பு
இருபெயரொட்டு
பண்புத்தொகை
13. குயில் என்னும் இதழை நடத்தியவர் யார்?
பாரதிதாசன்
14. பாரதிதாசனின் எந்த நாடகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
பிசிராந்தையார்
15. தமிழக அரசு நிறுவியுள்ள பாரதிதாசன் பல்கலைகழகம் எங்கு அமைந்துள்ளது?
திருச்சி
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM