TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான தமிழ் முக்கிய வினா விடைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பதிவிடும் தமிழ் வினாக்களில் இருந்து போட்டி தேர்வுகளுக்கு 10 முதல் 15 வினாக்களை எதிர்பார்க்கலாம். எனவே சேலம் கோச்சிங் சென்டர் வெப்சைட்டில் பதிவிடப்படும் வினாக்களை தவறாமல் படித்து வாருங்கள்.
Salem Coaching Center Websites Links Given Below.
1. காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன
வரதன்
தேனரசன்
சிற்பி
அப்துல் ரகுமான்
2. பாரதியார் முதல் முதலில் எந்த இதழில் கருத்து படங்களை
வெளியிட்டார்
விஜயா
சுதேசமித்திரன்
பாலபாரதம்
இந்தியா
3. உலக தமிழ் சங்கம் உள்ள இடம்
கோவை
பூம்புகார்
மதுரை
சென்னை
4. கலித்தொகையில் உள்ள மருதத் திணைப் பாடல்களின் எண்ணிக்கை
28
35
30
32
5. நல் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்
நற்றிணை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
6. பூம்புகார் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள்
ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை விரிவாக விளக்கும் நூல்
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
பதிற்றுப்பத்து
சேந்தன் திவாகரம்
7. சாவி, ஜன்னல் & படுக்கை முதலிய சொற்கள் தமிழில் என்னவென்று அழைக்கப்படுகிறது
திசைச்சொல்
திரிசொல்
இயற்சொல்
வடசொல்
8. எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்
திசைச்சொல்
திரிசொல்
இயற்சொல்
வடசொல்
9. பல பொருள் தரும் ஒரு சொல் என்பது
திசைச்சொல்
திரிசொல்
இயற்சொல்
வடசொல்
10. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி
மலையாளம்
கன்னடம்
சமஸ்கிருதம்
தெலுங்கு
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM