சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு / UNIT - 9 / INDIAN HISTORY NEW BOOK


சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு

1. தமிழ் நாட்டில்  ஆங்கில ஆட்சியை எதிர்த்து முதலில் போரிட்டவர் யார்?  

பூலித்தேவர்

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஊமைத்துரை

மருது சகோதரர்கள்

 

 2. 'சூர்யோதயம்' என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்  யார்?

சுப்பிரமணிய சிவா

பாரதியார்

சத்தியமூர்த்தி

நீலகண்ட பிரமச்சாரி

 

3. தென்னிந்திய புரட்சியின் போது திண்டுக்கல் கூட்டினைவு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?

1800 ஜூலை

1800 ஜூன்

1800 ஏப்ரல்

1800 மார்ச்

 

4.  தென்னிந்திய புரட்சியினைத் தலைமையேற்று நடத்திய அரசி?

வேலுநாடச்சியார்

குயிலி

தில்லையாடி வள்ளியம்மை

ராணி மங்கம்மாள்

 

5. தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே வ.உ. சிதம்பரம் பிள்ளை நிறுவிய தேசிய கப்பல் நிறுவனம் கப்பல் பயணத்தை இயக்கியது?

தாய்லாந்து

இங்கிலாந்து

மொரிசியஸ்

இலங்கை

 

6. சுயமரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா ஆரம்பித்த ஆண்டு ?

1925

1924

1922

1973

 

7. 'தேசபக்தன்' என்னும் தமிழ் பத்திரிக்கையை தொடங்கியவர்?

திரு.வி.கல்யாண சுந்தரனார்

மு. வரதராசனார்

பரிதிமாற் கலைஞர்

சுவாமி தயானந்த சரஸ்வதி

 

8. தமிழ் நாட்டின் ' தாதாபாய் 'என்று அழைக்கப்பட்டவர்?

சி.விஜயராகவாச்சாரியார்

ராஜகோபாலாச்சாரியார்

சுப்பிரமணிய சிவா

பாரதிதாசன்

 

9. சுப்ரமனிய சிவா பாரதமாதாவிற்கு கோவில் கட்டிய இடம்?

பாப்பாரபட்டி

வத்தலகுண்டு

சென்னிமலை

ஓட்டப்பிடாரம்

 

10. இந்தியாவின் கடைசி இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர்

சி.இராசகோபாலச்சாரி

மான் பேட்டன் பிரபு

அட்லி பிரபு

ரிப்பன் பிரபு

 

11. 'நவசக்தி' என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்?

திரு.வி.கல்யாண சுந்தரனார்

மு. வரதராசனார்

பரிதிமாற் கலைஞர்

சுவாமி தயானந்த சரஸ்வதி

 

12. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்?

சி.இராசகோபாலச்சாரி

மான் பேட்டன் பிரபு

அட்லி பிரபு

ரிப்பன் பிரபு

 

13. உப்பு சத்தியாகிரகத்தின் போது வேதாரண்யத்திற்கு  சென்றவர்?

சி.இராசாஜி

கோபாலசுவாமி 

அண்ணா

பெரியார்

 

14. ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டு கொன்ற இடம்

மணியாச்சி ரயில் நிலையம்

புதுக்கோட்டை ரயில் நிலையம்

சேலம் ரயில் நிலையம்

திருச்சி ரயில் நிலையம்

 

15. 'தென்னாட்டு திலகர்' என்று அழைக்கப்படுபவர்?

வா.உ.சிதம்பரம் பிள்ளை

பாரதியார்

சுப்பிரமணிய சிவா

நீலகண்ட பிரம்மச்சாரி

PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments