Today current affairs in tamil 2020 (OCTOBER 3, 2020).

 


2020 OCTOBER 3 CURRENT AFFAIRS Q & A

TNPSC, RRB, TNEB, TNUSRB, TNTET, CTET, SI, SSC & tn psc

1. ஹெபாடைடிஸ் C வைரஸை கண்டறிவதற்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு எத்தனை விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது

3

4

2

5

 

2. பூல் பாகன் மெட்ரோ ரயில் நிலையம் உள்ள இடம்

புனே

நோய்டா

கல்கத்தா

NEW DELHI

 

3. நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை செலுத்தும் ஸ்மார்ட் (SMART) என்ற கருவியை வெற்றிகரமாக சமீபத்தில் சோதித்து உள்ள நாடு எது

ரஷ்யா

சீனா

இந்தியா

பாகிஸ்தான்

 

4. ஒலியின் வேகத்தை விட அதி விரைவாக செல்லும் டார்பிடோ ஏவுகணையை சமீபத்தில் எந்த அமைப்பு வெற்றிகரமாக சோதித்து உள்ளது

ISRO

DRDO

இந்திய அறிவியல் கழகம்

இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம்

 


5.  உலக வசிப்பிட தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை

அக்டோபர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமை

அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக் கிழமை

அக்டோபர் மாதம் முதல் வியாழக் கிழமை

6. உலக ஆசிரியர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

அக்டோபர் 10

அக்டோபர் 2

அக்டோபர் 3

அக்டோபர் 5

 

7. T 20 கிரிக்கெட் போட்டிகளில் 9000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார்

டிவில்லியர்ஸ்

மகேந்திர சிங் டோனி

பொல்லார்டு

விராட் கோலி


current affairs in tamil, current affairs, current affairs of, current affairs pdf, portal tnpsc, tnpsc, group 4 tnpsc, tn psc, tnpsc group 2, tnpsc group 1, 

Post a Comment

0 Comments