SCIENCE NEW BOOK : பருப்பொருளின் பண்புகள் மற்றும் இயக்கம்
TNPSC, RRB, TNEB, TNUSRB, TNTET, CTET, SI, SSC & tn psc
1. எரிபொருளின் பாதை ஓர் ..........
பரவளையம்
2. பொருள் எறியும்போது பெரும நெடுக்கத்தை பெற ............. கோணத்தில் எறியப்பட வேண்டும்.
5 டிகிரி
3. கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையே ...................... செயல்படுவதால், கோள்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
மைய நோக்கு விசை
4. மைய விலக்கு விசை துருவப் பகுதியில் ............. ஆகவும் நிலநடுக்கோட்டில் ............... ஆகவும் இருக்கும்.
குறைவாகவும், அதிகமாகவும்
6. கோள், சூரியனுக்கு மிக அருகில் உள்ளபோது, கோளின் வேகம் எவ்வாறு இருக்கும்?
பெருமம்
7. பரப்பு இழுவிசையின் அலகு யாது?
நியூட்டன் மீ-1
8. மிகச்சிறிய அளவிலான நீர்த்துளி கோளவடிவம் பெறுவதற்கு காரணம் ..........
அதன் பரப்பு இழுவிசை
9. ஒளியானது பொருளின் மீது விழுந்த பிறகு திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு .......... ஆகும்.
ஒளி எதிரொளிப்பு
10. ஆற்றல் அழிவின்மை விதியை அடிப்படையாகக் கொண்டு நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டத்திற்கான தேற்றத்தை வகுத்தவர்
டேனியல் பெர்னௌலி
11. நியுட்டனின் முதல் இயக்க விதியில் இருந்து அறியப்படும் கருத்து
நிலைமம்
12. பொருளின் நிலைமத் திருப்புத்திறன் பங்காற்றுவது
சுழல் இயக்கத்தில்
13. ............. விதியின் அடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
14. பருப்பொருளின் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல?
மின்னூட்டம்
biology test, questions in biology, sciences questions, tnpsc portal, tnpsc science, tet science questions and answers in tamil,
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM