SCIENCE NEW BOOK VERY VERY IMPORTANT Q & A


SCIENCE NEW BOOK VERY VERY IMPORTANT Q & A

TNPSC, RRB, TNEB, TNUSRB, TNTET, CTET, SI, SSC & tn psc

1. மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம்

செம்பு

வெள்ளி

தங்கம்

பிஸ்மத்

 

2. திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது

ஜூல்

நியூட்டன் மீட்டர்

லிட்டர்

வாட்

 

3. நியூட்ரானை கண்டறிந்தவர் யார்

சாட்விக்

J.J. தாம்சன்

ரூதர்போர்டு

நியூட்டன்

 

4. இந்திய அணுசக்தி துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்

சிவி ராமன்

ஸ்ரீ  ராமானுஜர்

ஹோமி ஜஹாங்கீர் பாபா

சதீஷ் தவான்

 

5. ஆற்றல் அழிவின்மை விதியை கூறியவர்

ஐன்ஸ்டீன்

டால்டன்

லவாய்சியர்

ராபர்ட் மேயர்

 

6. X - கதிர்கள் ஊடுருவ முடியாத பொருள்

கண்ணாடி

மரம்

எலும்பு

இரும்பு

 

7. டாப்ளர் விளைவு உணரப்படுவது

ஒளி அலைகள்

ஒலி அலைகள்

மின்காந்த அலைகள்

அனைத்தும் சரி

 

8. ஒரு குதிரை திறன் என்பது

742 வாட்

746 வாட்

744 வாட்

743 வாட்

 

9. மின்தடையை அளக்க உதவும் கருவி

ஓம் மீட்டர்

அம்மி மீட்டர்

கால்வனா மீட்டர்

தெர்மாமீட்டர்

 

10. மின் இஸ்திரிப் பெட்டியில் உள்ள மின் வெப்ப இழை

டங்க்ஸ்டன்

நிக்ரோம்

குரோமியம்

கிராபைட்

 

11. பென்சில் தயாரிக்க பயன்படும் பொருள்

டங்க்ஸ்டன்

நிக்ரோம்.

குரோமியம்

கிராபைட்

 

12. செய்தித்தாள்கள் அச்சடிக்க பயன்படுவது

கலினா

காலியம்

காரீயம்

ஆன்டிமணி

science, TNPSC science, science quiz, questions for science, quiz about gk, questions gk, science and technology gk questions, science direct, sceince, science's, tn psc, tnpsc portal 


Post a Comment

0 Comments