SCIENCE NEW BOOK IMPORTANT QUESTIONS & ANSWERS (செல்)
1. செல்லின் உள்ளே காணப்படும் உயிருள்ள திரவப் பொருள்
சைட்டோபிளாசம்
புரோட்டோபிளாசம்
மைட்டோகாண்ட்ரியா
ரைபோசோம்கள்
2. ஆட்டோலைசிஸ் என்றழைக்கப்படுவது
நியூக்ளியஸ்
லைசோசோம்கள்
சைட்டோபிளாசம்
மைட்டோகாண்ட்ரியா
3. அனைத்து செல்களும் உட்கருவல் ஆனது என்று கூறியவர்
ராபர்ட் பிரவுன்
பர்கின்ஜி
ராபர்ட் ஹூக்
ஆண்டன் வான் லூவன் ஹூக்
4. செல்லை ராபர்ட் ஹூக் கண்டறிந்த ஆண்டு
1662
1663
1669
1665
5. புரோட்டோசோவாவை கண்டறிந்தவர் யார்
ராபர்ட் பிரவுன்
பர்கின்ஜி
ராபர்ட் ஹூக்
ஆண்டன் வான் லூவன் ஹூக்
6. புரோட்டோசோவா கண்டறியப்பட்ட ஆண்டு
1672
1679
1674
1621
7. பாக்டீரியாவை ஆண்டன் வான் லூவன் ஹூக் என்பவர் எந்த ஆண்டில் கண்டறிந்தார்
1672
1679
1674
1621
8. புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படும் ரைபோசோம்கள்
70 S
80 S
90 S
60 S
9. மைட்டோகாண்ட்ரியாவின் உட்சவ்வு என்னவென்று அழைக்கப்படுகிறது
கைட்டன்
கிறிஸ்டை
மேட்ரிக்ஸ்
இவை அனைத்தும் தவறு
10. ATP போன்ற ஆற்றல் மிகு கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வது
மைட்டோகாண்ட்ரியா
உட்கரு
நியூக்ளியஸ்
ரைபோசோம்
11. செல் பகுப்பின் பொழுது ஸ்பிண்டில் நார்கள் தோன்றுவதில் முக்கிய
பங்கு வகிப்பது
ரைபோசோம்
சென்றோசோம்
நியூக்ளியஸ்
மைட்டோகாண்ட்ரியா
12. D.N.A அமைப்பு பற்றிய கருத்து யாரால் வெளியிடப்பட்டது
வாட்சன்
கிரிக்
பர்கன்ஜி
A & B
13. ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகம் செய்த R.H. விட்டேகர் எந்த
நாட்டைச் சேர்ந்தவர்
இங்கிலாந்து
அமெரிக்கா
ஸ்பெயின்
பிரான்ஸ்
14. இதுவரை எத்தனைக்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் கண்டறியப்பட்டு
பெயரிடப்பட்டுள்ளன.
100000
10000
20000
30000
15. சிவப்பு பாசியில் இருந்து பெறப்படுவது
அகர் அகர்
லமினேரியா
குளோரெல்லா
ஜெலிடியம்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM