INDIAN POLITY QUESTION & ANSWERS
1. அவசர நிலை பிரகடனம் செய்யும் போது எந்த இரு விதிகளை மட்டும்
நிறுத்தி வைக்க இயலாது
ART 20 மற்றும் 21
ART 21 மற்றும்
22
ART 22 மற்றும்
23
ART 19 மற்றும்
20
2. 2017 வரை எத்தனை முறை குடியரசு தலைவர் தேர்தல் இந்தியாவில்
நடைபெற்றுள்ளது
14 முறை
15 முறை
16 முறை
13 முறை
3. அரசியலமைப்பின் மகாசாசனம் என்று அழைக்கப்படும் பகுதி எது
பகுதி 2
பகுதி 4
பகுதி 3
பகுதி 4
4. பத்திரிகை சுதந்திரம் பற்றி கூறும் அரசியலமைப்புப் பிரிவு
ART 18
ART 19
ART 20
ART 22
5. அடிப்படை உரிமைகளை திருத்த முடியாது என்று எந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது
கோபால நாத் வழக்கு
கேசவானந்த பாரதி வழக்கு
கிருஷ்ணமாச்சாரியார் வழக்கு
L.I.C வழக்கு
6. அடிப்படை உரிமைகளை திருத்தலாம் என்று எந்த வழக்கில்
தீர்ப்பளிக்கப்பட்டது
கோபால நாத் வழக்கு.
கேசவானந்த பாரதி வழக்கு
கிருஷ்ணமாச்சாரியார் வழக்கு
L.I.C வழக்கு
7. எந்த கமிட்டியின் பரிந்துரையின் படி அடிப்படை கடமைகள் இந்திய
அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
சர்க்காரியா கமிட்டி 1986
ஸ்வரன் சிங் கமிட்டி 1976
கோகுல்நாத் கமிட்டி 1972
முத்தா கமிட்டி 1989
8. 11 வது அடிப்படை கடமை எந்த ஆண்டு 86 வது
சட்ட திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
2001
2002
2003
2004
9. பிரணாப் முகர்ஜி இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவர்
12
13
11
14
10. சொத்துரிமை பற்றி கூறும் விதி
ART 300 A
ART 300
ART 301 A
ART 301
11. குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக எத்தனை
நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்
30 நாட்களுக்கு முன்பு
15 நாட்களுக்கு முன்பு
14 நாட்களுக்கு முன்பு
6 மாதத்திற்கு முன்பு
12. இந்தியா சீனப் போர் நடைபெற்ற ஆண்டு
1962
1964
1963
1965
13. தேசிய நெருக்கடி நிலை இந்தியாவில் இதுவரை எத்தனை முறை
அறிவிக்கப்பட்டுள்ளது
ஐந்து முறை
நான்கு முறை
மூன்று முறை
ஆறு முறை
14. மாநில நெருக்கடி நிலை முதன் முதலில் எந்த மாநிலத்தில்
அமல்படுத்தப்பட்டது
கேரளா 1951
பஞ்சாப் 1951
தமிழ் நாடு 1951
கர்நாடகா 1951
15. அதிக முறை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட மாநிலம்
மணிப்பூர்
கேரளா
உத்தர பிரதேசம்
தமிழ்நாடு
1 Comments
Super very useful to us
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM