Indian Polity Notes
1. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை கூறியவர்
காந்தியடிகள்
பல்கிவாலா
ஆபிரகாம் லிங்கன்
A.V. டைசி
2. மக்களாட்சியின் தூண்களாக கருதப்படுவது
சமயம் மற்றும் சமத்துவம்
மதம் மற்றும் சமத்துவம்
சமத்துவம் மற்றும் நீதி
சமத்துவம் மற்றும் நிதி
3. பாதசாரிகள் கடக்கும் பகுதி அல்லது ஜீப்ர கிராசிங் முதன்முதலில்
எந்த
நாட்டில் அமைக்கப்பட்டது
இங்கிலாந்து.
அமெரிக்கா
சுவிட்சர்லாந்து
நியூசிலாந்து
4. மாநில அரசின் தலைவர் யார்
முதலமைச்சர்
சபாநாயகர்
குடியரசு தலைவர்
ஆளுநர்
5. உள்ளாட்சியில் பெண்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு
33 %
37 %
30 %
50 %
6. நவீனகால தோன்றல் என்று அழைக்கப்படுவது
வாக்குச்சீட்டு
தேர்தல்
கட்சி முறை
குடியாட்சி
7. ஒரு கட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடு அல்லது நாடுகள் எவை
வடகொரியா
கியூபா
சீனா
அனைத்தும் சரி
8. இந்தியாவில் கட்சி முறை __________ ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
தோன்றியது
18
17
19
20
9. தேர்தல் சின்னங்கள் ஆணை வெளியிடப்பட்ட ஆண்டு
1962
1963
1960
1968
10. ஆளுநர் மாநில மேலவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம்
செய்கிறார்
1/6
1/12
1/3
1/7
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM