INDIAN HISTORY NEW BOOK | லிட்டனன், ரிப்பன் பிரபு & கர்சன் பிரபு

INDIAN HISTORY NEW BOOK VERY VERY IMPORTANT QUESTIONS

1. முதன் முதலில் யாருடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது

லிட்டன் பிரபு

மேயோ பிரபு

கர்சன் பிரபு

ரிப்பன் பிரபு

 

2. எந்த ஆண்டு வட்டார மொழி பத்திரிகை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது

1878

1879

1872

1774

 

3. 1876 ஆம் ஆண்டு தக்காண விவசாயிகள் நிவாரண சட்டத்தை கொண்டு

வந்தவர் யார்

ரிப்பன் பிரபு

லிட்டன் பிரபு

கர்சன் பிரபு

லின்லித்கொ பிரபு

 

4. முதல் தொழிற்சாலை சட்டத்தை 1881 ஆம் ஆண்டு கொண்டு வந்தவர் யார்

வந்தவர் யார்

ரிப்பன் பிரபு

லிட்டன் பிரபு

கர்சன் பிரபு

லின்லித்கொ பிரபு

 

5. 1882 ஹண்டர் குழு எதற்காக அமைக்கப்பட்டது

பஞ்சம்

வேலைவாய்ப்பு

கல்வி

ராணுவம்

 

6. இல்பர்ட் மசோதா யாருடைய ஆட்சிக் காலத்தில் உருவானது

வந்தவர் யார்

ரிப்பன் பிரபு

லிட்டன் பிரபு

கர்சன் பிரபு

லின்லித்கொ பிரபு

 

7. யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது

லின்லித்கொ பிரபு

வேல்ஸ் இளவரசர்

டப்ரின் பிரபு

மேயோ பிரபு

 

8. வங்காளத்தை கர்சன் பிரபு இரண்டாக பிரித்து ஆண்டு

1906

1905

1904

1903

 

9. பிரிட்டிஷ் இந்தியாவின் அவுரங்கசீப் என்று அழைக்கப்படுபவர் யார் வந்தவர் யார்

ரிப்பன் பிரபு

லிட்டன் பிரபு

கர்சன் பிரபு

லின்லித்கொ பிரபு

 

10. 1911 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு யாருடைய காலத்தில் மாற்றம் செய்யப்பட்டது

மேயோ பிரபு

முதலாம் ஹார்ட்டிஞ்சு

இரண்டாம் ஹார்ட்டிஞ்சு

டப்ரின் பிரபு

 

11. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர்

76

72

74

77

 

12. வரிகொடா இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

1921

1920

1922

1924

 

13. வரிகொடா இயக்க தீர்மானம் மானம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது

பம்பாய்

நாக்பூர்

பாரக்பூர்

அகமதாபாத்

 

14. சைமன் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்

9

6

7

8

 

15. பிரம்மஞான சபை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது

நியூயார்க், அமெரிக்கா

டோக்கியோ, ஜப்பான்

ஜெனீவா, சுவிட்சர்லாந்து

வாஷிங்டன், அமெரிக்கா

PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments