INDIAN HISTORY NEW BOOK / GUPTHAS KINGDOM
1. இதுவரை கிடைத்துள்ள அசோகரின் மொத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை
34
33
39
14
2. மூன்றாவது பௌத்த சமய மாநாட்டை அசோகர் பாடலிபுத்திரத்தில் நடத்திய ஆண்டு
பொ.ஆ.மு. 250
பொ.ஆ.மு. 255
பொ.ஆ.மு. 259
பொ.ஆ.மு. 254
3. யாருடைய ஆட்சிக்காலத்தில் அலெக்சாண்டர் இந்தியா மீது படை எடுத்தார்
சந்திரகுப்த மவுரியர்
பத்மநாதன்
தனநந்தர்
அசோகர்
4. அலெக்ஸாண்டர் எந்த நோயின் காரணமாக பாபிலோனில் இறந்தார்
மலேரியா
காலரா
டைபாய்டு
அனைத்தும் தவறு
5. அலெக்சாண்டர் பாரசீகர்களை தோற்கடித்து இந்திய துணைக் கண்டத்தில் உள்நுழைந்த ஆண்டு
பொ.ஆ.மு. 236
பொ.ஆ.மு. 326
பொ.ஆ.மு. 323
பொ.ஆ.மு. 333
6. கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் சந்திரகுப்தரை சாண்ட்ரகோட்டஸ் என்றும் சாண்ட்ரகோப்டஸ் என்றும் குறிப்பிடுகின்றனர்
சரி
தவறு
7. சந்திரகுப்தர் செலியுகஸ் நிகேடருக்கு எத்தனை யாணைகளை வழங்கினார்
500
800
900
100
8. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்
பாக்கியான்
மார்க்கோ போலோ
யுவான் சுவாங்
மெகஸ்தனிஸ்
9. அசோகர் எந்தப் பகுதியின் அரச பிரதிநிதியாக இருந்தார்
பாடலிபுத்திரம்
இந்திரப்பிரஸ்தம்
தட்சசீலம்
பஞ்சாப்
10. கலிங்கம் நந்த பேரரசின் பகுதியாக இருந்தது என்று குறிப்பிடும் கல்வெட்டு
அசோகரின் 13 ஆம் பாறை கல்வெட்டு
ஹதிகும்பா கல்வெட்டு
கூரம் செப்பேடுகள்
அசோகரின் 7 ஆம் பாறை கல்வெட்டு
11. அசோகரின் கலிங்க கல்வெட்டுகள் எத்தனை
2
3
1
4
12. மௌரியர்கள் ஆட்சிக் காலத்தில் தலைமை அமைச்சர், புரோகிதர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஊதியம்
48,000 பணம்
46,000 பணம்
42,000 பணம்
40,000 பணம்
13. மௌரியர்களின் நிர்வாகம் பற்றி மிக விரிவான பதிவுகளை கூறும் நூல்
அர்த்தசாஸ்திரம்
ஹர்ஷ சரிதம்
சி யூ கி
இவை அனைத்தும்
14. ஒரு நல்ல நிர்வாகத்திற்கான வழிகாட்டி நூலாக கருதப்படுவது
அர்த்தசாஸ்திரம்
ஹர்ஷ சரிதம்
சி யூ கி
இவை அனைத்தும்
15. மௌரியப் பேரரசில் அதிகம் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்
செப்பு நாணயங்கள்
தோல் நாணயங்கள்
தங்க நாணயங்கள்
வெள்ளி நாணயங்கள்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM