INDIAN HISTORY / INDIAN EDUCATION
1. இந்திய தேசிய ஆவண காப்பகம் உள்ள இடம்
கல்கத்தா
பம்பாய்
மெட்ராஸ்
புது டெல்லி
2. இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை
ஜார்ஜ் எலியட்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்
சர் ஜான் மார்ஷல்
3. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எழுதி ஆண்டுகள்
1736 - 1762
1736 - 1739
1733 - 1760
1736 - 1760
4. தமிழ்நாடு ஆவணக் காப்பகம் உள்ள இடம்
எழும்பூர்
சென்னை
மதுரை
கோவை
5. மூன்றாவது கண்ணாக கருதப்படுவது
கல்வி
அறிவு
கோவில்
அரசியல்
6. வேதம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள்
பதிவு
அறிவு
கற்றல்
அறிதல்
7. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி பரவலாக காணப்பட்டது
சரி
தவறு
8. அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்த ஜெய்ப்பூர் மன்னர் யார்
தர்மபாலர்
தேவபாலர்
பிரிதிவிராஜ் சவுகான்
ராஜா ஜெய்சிங்
9. இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர்கள்
டச்சுக்காரர்கள்
ஆங்கிலேயர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
பிரெஞ்சுக்காரர்கள்
10. சீகன்பால்கு பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரியை
தொடங்கிய இடம்
சாந்தோம்
திருவிதாங்கூர்
திருவனந்தபுரம்
கோவா
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM