INDIAN ECONOMY NEW BOOK Q & A PART - 3
1. இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு
A.
1944
B.
1935
C.
1936
D.
1934
2. ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்து இடுபவர் யார்
A.
குடியரசுத் தலைவர்
B.
நிதி அமைச்சர்
C.
ரிசர்வ் வங்கியின்
ஆளுநர்
D.
மத்திய நிதித்துறை
செயலாளர்
3. உலக வங்கி அமைந்துள்ள இடம்
A.
வாஷிங்டன்
B.
ஜெனிவா
C.
நியூயார்க்
D.
பெண்டகன்
4. இந்தியாவின் தேசிய பங்கு சந்தை அமைந்துள்ள இடம்
A.
புதுடெல்லி
B.
சென்னை
C.
மும்பை
D.
கொல்கத்தா
5. பங்குச் சந்தைகளை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
A.
SEBI
1989
B.
NIFTY
1989
C.
FERA
1989
D. FEMA 1989
6. பூமிதானா இயக்கத்தை தொடங்கியவர் யார்
A.
ஆச்சார்யா வினோபா பாவே
B.
பால கங்காதர திலகர்
C.
மோதிலால் நேரு
D.
சித்தரஞ்சன் தாஸ்
7. மக்கள் தொகை கோட்பாடு பற்றி கூறியவர் யார்
A.
அடம் ஸ்மித்
B.
ஜான் மார்ஷல்
C.
இர்விங் பிஷர்
D.
மால்தஸ்
8. உலக வங்கி அமைந்துள்ள இடம்
A.
வாஷிங்டன்
B.
ஜெனிவா
C.
நியூயார்க்
D.
பெண்டகன்
9. மால்தஸ் மக்கள் தொகை கோட்பாடுகள் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு
A.
1792
B.
1798
C.
1793
D.
1794
10. எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடிய நாட்டு வருமானம் என்பது
A. நிகர உள்நாட்டு உற்பத்தி
B. தலா வருமானம்
C. நிகர நாட்டு உற்பத்தி
D. நிகர நாட்டு உற்பத்தி - தேய்மானம்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM