Indian Constitution
1. இந்திய பாதுகாப்பு அமைப்பில் மிக உயர்ந்த பதவி நிலையை
வகிப்பவர்
பிரதமர்
குடியரசுத் தலைவர்
முப்படைகளின் தளபதி
ராணுவ தளபதி
2. தேசிய போர் நினைவுச் சின்னம் உள்ள இடம்
ஜம்மு & காஷ்மீர்
மிசோரம்
சண்டிகர்
புது டெல்லி
3. இந்திய விமானப்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
டிசம்பர் 10
டிசம்பர் 8
ஜனவரி 15
பிப்ரவரி 1
4. அணி சேராமை
என்ற சொல்லை உருவாக்கியவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
ஜவஹர்லால் நேரு
வி.கே.கிருஷ்ண மேனன்
பசல் அலி
5. தென்னாபிரிக்காவில் இனவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு
1991
1990
1992
1993
6. இந்தியாவின் வடக்கில் உள்ள நாடுகளில் தவறானது எது
சீனா
நேபாளம்
பூட்டான்
மியான்மர்
7. சார்க் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
8
7
9
6
8. பண்டைய இந்தியாவில் _________
தனி மனிதனின் சமூக கடமைகளை வரையறுத்து.
வேதம்
உபநிடதங்கள்
ஸ்மிருதிகள்
A & B
9. குலிகா என்றால் என்ன
ராணுவம்
அரசவை
நீதிமன்றம்
பொழுதுபோக்கு
10. இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றம்
கல்கத்தா உயர் நீதிமன்றம்
பம்பாய் உயர் நீதிமன்றம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர்நீதிமன்றம்
11. இந்தியாவின் மிகப்பெரிய நீதிமன்றம்
கல்கத்தா உயர் நீதிமன்றம்
பம்பாய் உயர் நீதிமன்றம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர்நீதிமன்றம்
12. கல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு
1866
1867
1864
1862
13. மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை
நெறிமுறை படுத்தியது
சரி
தவறு
14. ________ ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை
உருவாக்கியது
1954
1935
1909
1919
15. இந்திய உச்ச நீதி மன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு
1935
1950
1947
1952
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM