Women Empowerment
1. ______________ ஆண்டுகளுக்கு
முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை
வலியுறுத்தி உள்ளது
40 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
10 ஆண்டுகள்
50 ஆண்டுகள்
2. நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையில் இல்லை
என்று கூறியவர்
மகாத்மா காந்தியடிகள்
ஆபிரகாம் லிங்கன்
பாரக் ஓபாமா
கிரேக் சேப்பல்
3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1981
1983
1986
1989
4. உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோரில் கிட்டத்தட்ட எத்தனை
சதவீதம் பேர் பெண்கள்
50
63
74
25
5. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் யார்
மீரா குமாரி
சுஷ்மா சுவராஜ்
விஜயலட்சுமி பண்டிட்
அருந்ததி ராய்
6. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண்
மீரா குமாரி
சுஷ்மா சுவராஜ்
விஜயலட்சுமி பண்டிட்.
அருந்ததி ராய்
7. மக்களவையின் சபாநாயகர் பதவி வகித்த முதல் பெண்
மீரா குமாரி
சுஷ்மா சுவராஜ்
விஜயலட்சுமி பண்டிட்
அருந்ததி ராய்
8. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1955
1953
1958
1953
9. உலக அளவில் எத்தனை சதவீதம் சாலை விபத்துக்களுக்கு இந்தியா
பொறுப்பாகிறது
8 %
2 %
4 %
10 %
10. வாகனங்கள் தற்போது எங்கு உள்ளது என்பதையும், வாகனத்தில் இயந்திரத்தின் செயல்பாட்டினை கண்காணிக்கவும் & வாகனத்தின் பதட்ட நிலையையும் உடனடியாக வெளிப்படுத்துவது
ரக் ஷா செயலி
தீக்ஷா செயலி
ஸ்பீடு சேலை
இவை அனைத்தும்
11. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி நிறுவப்பட்ட ஆண்டு
1848
1844
1842
1849
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM