2020 OCTOBER 2 CURRENT AFFAIRS Q & A
TNPSC, RRB, TNEB, TNUSRB, TNTET, CTET, SI, SSC & tn psc
1. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் தபால் வாக்கு
பதிவு செய்யும் முறையை சமீபத்தில் எந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது
அமெரிக்கா
சுவிட்சர்லாந்து
இந்தியா
மொரிஷியஸ்
2. இந்தியா பங்களாதேஷ் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி எங்கு
நடைபெற்றது
தென் சீன கடல்
வங்காள விரிகுடா
இந்திய பெருங்கடல்
அரபிக் கடல்
3. உலக வனவிலங்கு வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 1 - 10
அக்டோபர் 4 - 10
அக்டோபர் 7 - 14
அக்டோபர் 8 - 12
4. உலக வனவிலங்கு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 2
அக்டோபர் 3
அக்டோபர் 4
அக்டோபர் 10
5. 2000 ஆண்டுகள் பழமையான ஏராளமான சவப்பெட்டிகள் சமீபத்தில் எந்த நாட்டில்
கண்டறியப்பட்டுள்ளது
மெசபடோமியா
கஜகஸ்தான்
எகிப்து
காங்கோ
6. 6000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் சமீபத்தில் எந்த நாட்டில்
கண்டுபிடிக்கப்பட்டது
இங்கிலாந்து
இந்தியா
ஆஸ்திரேலியா
வங்காளதேசம்
7. IPL கிரிக்கெட் தொடரில் 100 CATCH பிடித்த இரண்டாவது
வீரர் என்ற பெருமையை பெற்றவர் யார்
ரோகித் சர்மா
விராட் கோலி
மகேந்திர சிங் டோனி
ஷிகர் தவான்
8. தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி
வழங்கியுள்ள நாடு
சவுதி அரேபியா
ஈராக்
ஈரான்
கத்தார்
current affairs in tamil, current affairs, current affairs of, current affairs pdf, portal tnpsc, tnpsc, group 4 tnpsc, tn psc, tnpsc group 2, tnpsc group 1,
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM