11 th ECONOMICS NEW BOOK (Indian Economy)
TRB, TET PAPER I & II, TNTET, CTET & BEO EXAM
1. பச்சை காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்
காமராஜர்
குமரப்பா
சைமன் குஸ்நட்
அறிஞர் அண்ணா
2. புதிய பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
ஆடம் ஸ்மித்
மார்சல்
வாக்கர்
கீன்ஸ்
3. இலக்கமுறை பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளர் ஆகும் என்று கூறியவர்
பில்கேட்ஸ்
முகேஷ் அம்பானி
அனில் அம்பானி
சுந்தர் பிச்சை
4. மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு என்ற தொடர் எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது
1976
1973
1979
1972
5. உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் ஏழாவது இடத்தை பிடித்துள்ள நாடு
சீனா
ஜப்பான்
பாகிஸ்தான்
இந்தியா
6. மக்கள் தொகை பெரும் பிரிவினை ஆண்டு என்று அழைக்கப்படுவது
1921
1951
1961
1981
7. மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
1921
1951
1961
1981
8. எந்த ஆண்டில் உலக மக்கள் தொகை ஒரு பில்லியன் அல்லது 100 கோடி அளவை கடந்தது
2008
2010
2007
2001
9. மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம்
தமிழ்நாடு
கேரளா
உத்தர பிரதேசம்
மகாராஷ்டிரா
10. அதிக அளவு பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம்
உத்தர பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா
மகாராஷ்டிரா
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM