Current Affairs
1. ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் ரயிலை வெற்றிகரமாக சோதித்து உள்ள நாடு
அமெரிக்கா
இந்தியா
ரஷ்யா
இங்கிலாந்து
2. எந்த நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 6.5 சதவீதத்தினர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக ஆய்வு முடிவுகள்
தெரிவித்துள்ளது
அமெரிக்கா
இந்தியா
ரஷ்யா
இங்கிலாந்து
3. MAKE IN INDIA திட்டத்தின் கீழ் சென்னைக்கு அருகில் தயாராகும் கை துப்பாக்கியின்
பெயர்
க்ளோக் பிஸ்டல்
நிர்பயா பிஸ்டல்
கிரிஸ்டல் பிஸ்டல்
பாரத் பிஸ்டல்
4. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ள
மாநிலம்
கோவா
கேரளா
ஆந்திரா
தமிழ்நாடு
5. இந்திய ராணுவம் எத்தனை லட்சம் கையெறி குண்டுகளை வாங்க உள்ளது
10 லட்சம்
20 லட்சம்
30 லட்சம்
50 லட்சம்
5. சமீபத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதிது உள்ள
நாடு
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
இந்தியா
6. வெள்ளி கோளுக்கு விண்கலம் செலுத்தும் ISRO அமைப்பின் திட்டத்தில் எந்த நாடு இணைந்து செயல்பட உள்ளது
ரஷ்யா
தென் கொரியா
வடகொரியா
பிரான்ஸ்
Current Affairs
7. உலக சைவ உணவாளர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 7
அக்டோபர் 2
அக்டோபர் 5
அக்டோபர் 1
8. சர்வதேச முதியோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது
அக்டோபர் 7
அக்டோபர் 2
அக்டோபர் 5
அக்டோபர் 1
9. மக்கள் சீன குடியரசு தினம் அனுசரிக்கப்படும் நாள்
அக்டோபர் 7
அக்டோபர் 2
அக்டோபர் 5
அக்டோபர் 1
10. நடப்பாண்டில் எத்தனை சதவீத கூடுதல் மழை பொலிவுடன் தென்மேற்கு பருவ
மழைக்காலம் முடிவுக்கு வந்துள்ளது
8.7 %.
9.2 %
7.5 %
4.3 %
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM