TET PAPER I & II & TRB : PSYCHOLOGY Q & A

 


TET PAPER I & II & TRB : PSYCHOLOGY

1. நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது


கற்றல்


2. கருத்தியல் நிலை தோன்றுவது


10 வயதுக்குமேல்


3. வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர்


டிட்ச்னர் (Edward Bradford Titchener)


4. மானிட உளவியல் (Humanistic Psychology) கோட்பாட்டை

உருவாக்கியவர்


கார்ல் ரோஜர்ஸ் & மாஸ்கோ


5. உள இயற்பியல் (PSYCHOPHYSICS)

 

ஃபெச்சனர் (Gustav.T.Fechner)


6. அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Cognitive Development)


பியாஜே (Jean Piaget), புரூணர் (Jerome S.Bruner).


7. கருவிசார் () செயல்பாடு ஆக்கா நிலையிறுத்தக் கற்றல்


ஸ்கின்னர் (B.F.Skinner)


8. முயன்று தவறிக் கற்றல்


தார்ண்டைக்


9. நடத்தையியல் (Behaviourism)  


வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்


10. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு


ஹல்

 

Post a Comment

0 Comments