1. தீயணைக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சோடியம் பை கார்பனேட்
2. கடின நீரை மென் நீராக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சோடியம் கார்பனேட்
3. சலவை மற்றும் காதித தொழிற்சாலையில் பயன்படுத்தும் வேதிச் சேர்மம்
எது?
சோடியம் கார்பனேட்
4. உறை கலவை தயாரிக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சோடியம் குளோரைடு
5. உணவை பதப்படுத்த பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சோடியம் குளோரைடு
6. புகைப்படத் தொழிலில் பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சோடியம் தையோசல்பேட் / சில்வர் புரோமைடு
7. வெடி மருந்து தயாரிக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
பொட்டாசியம் நைட்ரேட்
8. சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
கால்சியம் சல்பேட்
9. பற்பசை தயாரிப்பில் பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
கால்சியம் கார்பனேட்
10. வெள்ளையடிக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
கால்சியம் ஹைட்ராக்சைடு
11. செயற்கை மழை வரவைக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சில்வர் அயோடைடு
12. கண்ணாடிக்கு ரசம் பூச பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சில்வர் நைட்ரேட்
13. மின்சார தீயணைக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
கார்பன் டெட்ராகுளோரைடு
14. அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சோடியம் பை கார்பனேட்
15. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுத்தும் வேதிச் சேர்மம் எது?
சில்வர் நைட்ரேட்
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM