RRB GROUP D & NTPC Q & A - 1

 


1. மனித நுரையீரல்களை மூடும் இரண்டு மெல்லிய சவ்வுகளின் பெயர்

பெரிகார்டியம்

உதரவிதானம்

ப்ளூரா

பெரிட்டோனியம்

 

2. இந்தப் பயிர்ளுக்கு மத்திய தரைகடல் தட்பவெட்ப நிலை தேவை

கரும்பு

கோதுமை

அரிசி

மாம்பழம்

 

3. வேதத்தை நோக்கிச் செல்லுங்கள் என்று குரல் கொடுத்தவர் யார்

விவேகானந்தர்

தயானந்த சரஸ்வதி

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ராஜாராம் மோகன்ராய்

 

4. வாசனை திரவியங்கள் மற்றும் மசாலா பொருட்கள் உற்பத்தியில் புகழ் பெற்ற மாநிலம்

தமிழ்நாடு

ஆந்திரா

கேரளா

UP

 

5. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் இடம்

கூடங்குளம்

கல்பாக்கம்

டிராம்பே

நரோரா

 

6. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது

சென்னை

விசாகப்பட்டினம்

பெங்களூர்

மேற்கு வங்க

 

7. அன்னை தெரசா பிறந்த இடம்

ஸ்விட்சர்லாந்து

அல்பேனியா

லிபியா

ஜெர்மனி

 

8. சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்

செவ்வாய்

சனி

வியாழன்

பூமி

 

9. இந்த பிரபஞ்சம் உருவானதற்கான காரணமாக விஞ்ஞானிகள் பெரும்பாலும் நம்பப்படும் கோட்பாடு

விபத்து

கடவுளால் செய்யப்பட்ட புனித திட்டம்

மிக பெரிய பலமான மோதல்

இவை அனைத்தும்


10. சார்மினார் என்ற கட்டிடம் எங்கு அமைந்துள்ளது

டெல்லி

ஹைதராபாத்

அவுரங்காபாத்

ஆக்ரா

 

11. பி.வி. சிந்து ஒரு _________ விளையாட்டு வீராங்கனை

டென்னிஸ்

பூப்பந்தாட்டம்

சதுரங்கம்

கூடைப்பந்து


12. லாலா லஜபதிராய் எதை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தடியடியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்

சைமன் குழு எதிர்ப்பு போராட்டம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

கிரிப்ஸ் தூதுக்குழு

ஒத்துழையாமை இயக்கம்

 

13. பின்வரும் துறைமுகங்களில் எந்த துறைமுகம் பெரிய அளவில் வெளிநாட்டு வணிகத்தை கையாளுகிறது

மும்பை

கொல்கத்தா

கொச்சி

கோவா

 

14. அமுல் பால் கூட்டுறவு சங்கத்தின் ஸ்தாபகர்

வில்சன் செரியன்

வர்கீஸ் குரியன்

சுதீர் குமார்

டாக்டர் எம்.எஸ் சுவாமிநாதன்

 

15. இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரி யார்

அன்னா ஜார்ஜ்

ஆர்த்தி சாகா

கிரண் பேடி

திலகவதி

 

16. எல்நினோ என்பது எதற்கு தொடர்புடையது

காடு

தாவரங்கள்

காலநிலை

சுற்றுச்சூழல்

 

17. கீழ்க்கண்டவற்றுள் வீரியமில்லாத அமிலம் எது

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

நைட்ரிக் அமிலம்

கந்தக அமிலம்

சிட்ரிக் அமிலம்

 

18. உதயகிரி குகைகள் அமைந்துள்ள இடம்

ஒடிசா

அவுரங்காபாத்

அம்பி

பீகார்

 

19. யாருடைய அனுமதியுடன் ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் தொழிற்சாலையை சூரத்தில் அமைத்தனர்

பாபர்

சிவாஜி

ஜஹாங்கீர்

அக்பர்

 

20. சூரிய ஆற்றலுக்கு மூலமானது

அணுப்பிளவு

அணு இணைவு

சூரியன் மடு

இவை அனைத்தும்

Post a Comment

0 Comments