RRB 2020 IMPORTANT QUESTION & ANSWERS - 2
1. மேற்கு வங்கத்தில் உள்ள இரும்பு எக்குதொழிற்சாலை |
A. டைமன் ஹார்பர்
B. அசன் சால்
C. தம்லும்
D. துர்காபூர்
2. இவருடைய ஆட்சி காலத்தில் ஜஸியா வரி மீண்டும் விதிக்கப்பட்டது
A. அக்பர்
B. அவுரங்கசீப்
C. ஜஹாங்கீர்
D. பாபர்
3. வெளி மண்டலத்தில் எந்த படலம் ரேடியோ அலைகளை பூமியின் மேற்பரப்புக்கு திரும்ப பிரதிபலிக்கிறது
A. அயன மண்டலம்
B. ஓசோன் அடுக்கு
C. அடியடுக்கு
D. எக்ஸோ ஸ்பியர்
4. தகுதியான பிழைத்தல் என்ற பரிணாம கோட்பாட்டை முன் மொழிந்தவர் யார்
A. டார்வின்
B. மெண்டல்
C. லாமா ர்க்
D. நியூட்டன்
5. தற்போது தமிழ் நாட்டில் உள்ளது
A. ஓரங்க சட்டசபை
B. ஈரங்க சட்டசபை
C. மூவங்க சட்டசபை
D. இவை அனைத்தும்
6. கியூபாவின் தலைநகரம் எது
A. வாஷிங்டன்
B. ரியோ டி ஜெனிரோ
C. பாரிஸ்
D. ஹவானா
7. பின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலம் மிகக் குறைந்த அளவு ஆண்டு மழை பெறுகிறது
A. அசாம்
B. கேரளா
C. மிசோரம்
D. ராஜஸ்தான்
8. ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற கொள்கை முழக்கத்தை ஏற்படுத்தியவர் யார்
A. சரண் சிங்
B. லால் பகதூர் சாஸ்திரி
C. ஜவஹர்லால் நேரு
D. மகாத்மா காந்தியடிகள்
9. பின்வரும் நபர்களில் எவர் வட்டார தன்னாட்சி அரசை ஏற்படுத்தினார்
A. கானிங் பிரபு
B. ரிப்பன் பிரபு
C. மவுண்ட்பேட்டன் பிரபு
D. லிட்டன் பிரபு
10. அறிவொளி பெற்றவர் என அழைக்கப்பட்டவர் யார்
A. புத்தர்
B. மகாவீரர்
C. அசோகர்
D. அலெக்சாண்டர்
11. மேதா பட்கர் சம்பந்தப்பட்ட இயக்கம்
A. சிப்கோ இயக்கம்
B. நர்மதை நதியை காப்பாற்றும் இயக்கம்
C. பூமிதான இயக்கம்
D. மலைகள் பாதுகாப்பு இயக்கம்
12. சாக்கியமுனி என்று அழைக்கப்பட்டவர் யார்
A. புத்தர்
B. மகாவீரர்
C. அசோகர்
D. அலெக்சாண்டர்
13. கேரள மாநிலம் ________ குறைபாட்டிற்கு நன்கு அறியப்பட்டது
A. நிலக்கரி
B. நீர் போக்குவரத்து
C. மரத்துண்டுகள்
D. ரப்பர் தொழில்
14. தாதா சாகேப் பால்கே விருது எந்தத் துறையின் சிறந்த பங்களிப்புக்காக
வழங்கப்படுகிறது
A. இலக்கியம்
B. திரைப்படம்
C. நாடகம்
D. இவை அனைத்தும்
15. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஒரே பிரதமர்
A. சவுதரி சரன் சிங்
B. பிகாரி வாஜ்பாய்
C. சந்திரசேகரர்
D. விஸ்வநாத பிரதாப் சிங்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM