INDIAN HISTORY NEW BOOK Q & A PART - 2
1. மௌரியர்களுக்குப் பின் இந்தியாவை ஆட்சி செய்தவர்கள் யார்
குப்தர்கள்
குஷானர்கள்
முகலாயர்கள்
டெல்லி சுல்தான்கள்
2. சீனாவின் மீது இரண்டு முறை படையெடுத்தவர் யார்
அசோகர்
கனிஷ்கர்
ஹர்ஷர்
சமுத்திரகுப்தர்
3. காந்தாரக் கலை சிற்பங்களை உருவாக்கிய மன்னர் யார்
அசோகர்
கனிஷ்கர்
ஹர்ஷர்
சமுத்திரகுப்தர்
4. சக வருடம் தொடங்கும் ஆண்டு
கி.பி 74
கி.பி 76
கி.பி 78
கி.மு 78
5. மகாவிபாசா என்ற சாத்திர நூலைத் தொகுத்தவர்
வசுபந்து
வசுமித்திரர்
வராகமிகிரர்
ஆரியபட்டர்
6. இந்தியாவின் நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்
இரண்டாம் சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
ஸ்ரீ குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
7. குப்தர்களின் ஆட்சி மொழி எது
பாலி
சமஸ்கிருதம்
பிராகிருதம்
ஹிந்தி
8. நாளந்தா பல்கலைக்கழகத்தை கட்டியவர் யார்
சமுத்திரகுப்தர்
ஸ்ரீதர்
குமார குப்தர்
விக்ரமாதித்தன்
9. ஹர்ஷர் காலத்தில் இந்தியா வந்த சீன பயணி யார்
பாகியான்
யுவான் சுவாங்
மார்கோபோலோ
அப்துல் ரசாக்
10. விக்ரமசீலா என்ற பல்கலைக் கழகத்தை கட்டியவர் யார்
கோவிந்த பாலர்
தர்மபாலர்
கோபாலர்
தேவபாலன்
11. மலைசார்ந்த நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் என்னவென்று
அழைக்கப்பட்டனர்
பாலர்கள்
வேளிர்கள்
பாணர்கள்
சிறுகுடி
12. மதுரையில் திராவிட சங்கத்தை நிறுவியவர் யார்
ராமானுஜர்
வச்சிரநந்தி
விஜய் பிரபா
ஸ்ரீ பரமேஸ்வரன்
13. பல்லவர்களின் புகழ்மிக்க இசைக்கல்வெட்டு எது
மண்டகப்பட்டு கல்வெட்டு
மாமண்டூர் கல்வெட்டு
பிள்ளையார்பட்டி கல்வெட்டு
குடுமியான்மலை கல்வெட்டு
14. முதன் முதலில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியவர்கள்
இந்தியர்கள்
துருக்கியர்கள்
அரேபியர்கள்
பாரசீகர்கள்
15. முன் தலை தங்க நகரம் என்று அழைத்தவர் யார்
முகமது கஜினி
முகமது கோரி
முகமது பின் காசிம்
குத்புதீன் ஐபக்
16. தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து ஆண்டு
கி.பி 1396
கி.பி 1398
கி.பி 1336
கி.பி 1339
17. லாக்பக்ஷா அல்லது இலட்சங்கள அள்ளித் தருபவர் என்று
போற்றப்பட்டவர் யார்
இல்டுமிஷ்
முகமது கஜினி
பால்பன்
குத்புதீன் ஐபக்
18. தெய்வீக உரிமை கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட டெல்லி
சுல்தான் யார்
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
குத்புதீன் ஐபக்
முகமது பின் காசிம்
19. தம்மை கடவுளின் பிரதிநிதி என்று கருதியவர் யார்
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
குத்புதீன் ஐபக்
முகமது பின் காசிம்
20. நிரந்தர படையை உருவாக்கிய முதல் டெல்லி சுல்தான் யார்
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
குத்புதீன் ஐபக்
முகமது பின் காசிம்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM