இந்திய தேசிய இயக்கம்
1. காந்தியடிகள் தலைமை ஏற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்
A.
கயா
B.
பெல்காம்
C.
நாக்பூர்
D.
மெட்ராஸ்
2. சர்தார் என்ற பட்டத்தை பட்டியலுக்கு
சூட்டியவர் யார்
A.
மோதிலால் நேரு
B.
ஜவஹர்லால் நேரு
C.
மகாத்மா காந்தியடிகள்
D.
டாக்டர் அம்பேத்கர்
3. அபிநவ் பாரத் சங்கத்தை தொடங்கியவர் யார்
A.
நீலகண்ட
பிரம்மச்சாரி
B.
லாலா ஹர்தயாள்
C.
சவார்க்கர்
D.
கோபால கிருஷ்ண
கோகலே
4. சூரத் பிளவு நடைபெற்ற ஆண்டு
A.
1906
B.
1905
C.
1907
D.
1910
5. வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர் அல்லது வங்கப் பிரிவினைக்கு
காரணமானவர் யார்
A.
லிட்டன் பிரபு
B.
ரிப்பன் பிரபு
C.
கர்சன் பிரபு
D. லின்லித்கொ பிரபு
6. தன்னாட்சி இயக்கம் முடிவுக்கு வந்த ஆண்டு
A.
1916
B.
1917
C.
1919
D.
1918
7. 1906 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக்கை தொடங்கியவர் யார்
A.
சர் சையது அகமது
கான்
B.
முகமது அலி ஜின்னா
C.
முகமது இக்பால்
D.
நவாப் சலி முல்லா கான்
8. இந்தியாவின் உண்மையான விழிப்புணர்வு எந்த நிகழ்வுக்குப் பின்பு
தோன்றியதாக காந்தியடிகள் கூறினார்
A.
வெள்ளையனே வெளியேறு
இயக்கம்
B.
சூரத் பிளவு
C.
ரவுலட் சட்டம்
D.
வங்கப் பிரிவினை
9. தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
A.
1915
B.
1907
C.
1916
D.
1918
10. திலகர் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய இடம்
A.
வங்காளம்
B.
பம்பாய்
C.
அடையார்
D. பூனே
11. தேசிய இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர்
A.
பால கங்காதர திலகர்
B.
கோபால கிருஷ்ண
கோகலே
C.
மகாத்மா காந்தி
D.
ஜவஹர்லால் நேரு
12. கருப்பு சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம்
A.
மிண்டோ மார்லி
சட்டம்
B.
மாண்டேகு
செம்ஸ்போர்டு சட்டம்
C.
ரவுலட் சட்டம்
D.
பட்டய சட்டம்
13. மின்டோ மார்லி சட்டம் 1909 யாருக்கு தனித்
தொகுதிகளை வணங்கியது
A.
இஸ்லாமியர்கள்
B.
கிருத்துவர்கள்
C.
ஆங்கிலோ
இந்தியர்கள்
D. தாழ்த்தப்பட்டவர்கள்
14. இந்து முஸ்லிம் ஒற்றுமையின் வெளிப்பாடாக விளங்கியது
A.
லக்னோ ஒப்பந்தம்
B.
வங்க இணைவு.
C.
வங்கப்பிரிவினை
D.
ரவுலட் சட்டம்
15. ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
A.
1916
B.
1918
C.
1917
D. 1902
16. ரவுலட் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
A.
1917
B.
1916
C.
1918
D.
1919
17. சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பங்கேற்ற முதல் இயக்கம்
A.
வங்கப்பிரிவினை
B.
வெள்ளையனே வெளியேறு
இயக்கம்
C.
ஒத்துழையாமை இயக்கம்
D. உப்பு சத்தியாகிரகம்
18. இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்பட்டது
A.
வங்கப்பிரிவினை
B.
வெள்ளையனே வெளியேறு
இயக்கம்
C.
ஒத்துழையாமை இயக்கம்
D.
உப்பு சத்தியாகிரகம்
19. சௌரி சௌரா நிகழ்வு நடைபெற்ற ஆண்டு
A.
1920
B.
1921
C.
1923
D.
1922
20. சுயராஜ்ய கட்சியை தொடங்குவதற்கான தீர்மானம் எந்த காங்கிரஸ்
மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது
A.
நாக்பூர்
B.
சூரத்
C.
பெல்காம்
D. கயா
21. இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்தவர் யார்
A.
சுரேந்திரநாத்
பானர்ஜி
B.
காந்தியடிகள்
C.
கோபால கிருஷ்ண கோகலே
D. மோதிலால் நேரு
22. வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு
A.
1906
B.
1904
C.
1905
D.
1907
23. சுயராஜ்ய கட்சியை தொடங்கியவர் யார்
A.
மோதிலால் நேரு
B.
ஜவஹர்லால் நேரு
C.
சி.ஆர்.தாஸ் அல்லது சித்தரஞ்சன் தாஸ்
D.
A
& C சரி
24. சைமன் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A.
1920
B.
1926
C.
1927
D.
1929
25. சைமன் குழு எத்தனை பேர் கொண்ட குழுவாகும்
A.
7
B.
8
C.
9
D. 6
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM