HISTORY NEW BOOK QUESTION & ANSWERS PART - 3

HISTORY NEW BOOK QUESTION & ANSWERS PART - 3

1. தேவதாசி முறை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டவர்

காமராஜர்

அண்ணா

பெரியார்

சத்தியமூர்த்தி

 

2. மதராஸ் தேவதாசி சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது

9 அக்டோபர் 1947

12 அக்டோபர் 1 947

20 அக்டோபர் 1947

29 அக்டோபர் 1947

 

3. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்

மகாத்மா காந்தி

சுவாமி தயானந்த சரஸ்வதி

ராஜாராம் மோகன்ராய்

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

 

4. குற்றம் சார்ந்த கொலை என்று பிரிட்டிஷாரால் அறிவிக்கப்பட்டது எது

சதி

ஜவகர்

பெண் சிசுக்கொலை

பலதார திருமணம்

 

5. சதி எனும் உடன்கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தவர் யார்

டல்ஹவுசி பிரபு

வெல்லெஸ்லி பிரபு

கானிங் பிரபு

வில்லியம் பெண்டிங் பிரபு

 


6. 1856 விதவை மறுமணச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்தவர்

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

அரவிந்தர்

ரவீந்திரநாத் தாகூர்

கேசவ சந்திர சென்

 

7. பெண் கல்வியை மேம்படுத்துவதற்காக நாடியா, மிட்னாபூர் ஹூக்ளி மற்றும் பர்த்வான் ஆகிய மாவட்டங்களில் பல பெண்கள் பள்ளியை நிறுவியவர் யார்

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

அரவிந்தர்

ரவீந்திரநாத் தாகூர்

கேசவ சந்திர சென்

 

8. விவேகவர்த்தினி என்ற பத்திரிகையை வெளியிட்டவர் யார்

கந்துகூரி வீரேசலிங்கம்

இரட்டைமலை சீனிவாசன்

அயோத்திதாச பண்டிதர்

பெரியார்

 

9. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு

1828

1867

1875

1859

 

10. 1889 இல் ஹிந்து விதவைகளுக்காக சாரதா சதன் (கற்றல் இல்லம்) என்ற அமைப்பை பம்பாயில் தொடங்கியவர் யார்

மேடம் காமா

பண்டித ரமாபாய்

சகோதரி நிவேதிதா

விஜயலட்சுமி பண்டிட்

PDF MATERIALS BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments