1. கலிங்கப் போர் பற்றிக்கூறும் கல்வெட்டு
A.
7 ஆம் பாறை கல்வெட்டு
B.
13 ஆம் பாறை கல்வெட்டு
C.
5 ஆம் பார்வை கல்வெட்டு
D.
11 ஆம் பாறைக் கல்வெட்டு
2. அசோகர் தனது ஆணைகளை வெளியிட அதிகம் பயன்படுத்திய மொழி
A.
சமஸ்கிருதம்
B.
பிராகிருதம்
C.
பாலி
D.
வடமொழி
3. கௌதம புத்திர சதகர்னி என்ற மன்னரைப் பற்றி கூறும் கல்வெட்டு
A.
அலகாபாத்
கல்வெட்டு
B.
அதிகும்பா
கல்வெட்டு
C.
நாசிக் கல்வெட்டு
D.
கூரம் கல்வெட்டு
4. ஹர்ஷரின் முதல் தலைநகர் எது
A.
கன்னோசி
B.
தானேஸ்வரம்
C.
இந்திரப்பிரஸ்தம்
D.
பானிப்பட்டு
5. யாருடைய ஆட்சியின் போது யுவான் சுவாங் காஞ்சிபுரம் வந்தடைந்தார்
A.
முதலாம்
நந்திவர்மன்
B.
முதலாம்
மகேந்திரவர்மன்
C.
இரண்டாம்
மகேந்திரவர்மன்
D.
முதலாம்
நரசிம்மவர்மன்
6. வீரசோழியம் என்ற நூலை எழுதியவர் யார்
A.
புத்தமித்திரர்
B.
சீத்தலை
சாத்தனார்
C.
பவணந்தி முனிவர்
D.
வால்மீகி
7. முகமது கவான் எந்த நாட்டு வணிகர்
A.
அரபு
B.
மெக்கா
C.
குவாலியர்
D.
பாரசீகம்
8. ஆரியர்களின் பூர்வீகம் ஆர்டிக் பகுதி என்று கூறியவர்
A.
சுரேந்திரநாத்
பானர்ஜி
B.
ஜவஹர்லால் நேரு
C.
தாதாபாய் நவரோஜி
D.
பால கங்காதர திலகர்
9. சாதியிலிருந்து விலக்கப்பட்டார் சங்கத்தை டாக்டர் அம்பேத்கர்
தொடங்கிய
ஆண்டு
A.
1926
B.
1927
C.
1924
D.
1922
10. அசோகரின் கல்வெட்டை முதன் முதலில் படித்தவர் யார்
A.
ஜேம்ஸ் எலியட்
B.
ஹென்றி எலியட்
C.
லேன் பூல்
D.
ஜேம்ஸ் பிரின்செப்
11. வெண்ணிப் போரில் வெற்றி பெற்ற சோழ மன்னர்
A.
ஆதித்த சோழன்
B.
விஜயாலயச் சோழன்
C.
கரிகாலச் சோழன்
D.
ராஜராஜ சோழன்
12. வசுபந்து என்ற பௌத்த அறிஞரை ஆதரித்தவர்
A.
அசோகர்
B.
இரண்டாம் சந்திரகுப்தர்
C.
சமுத்திரகுப்தர்
D.
முதலாம்
சந்திரகுப்தர்
13. ஸ்ரீ புரிக்கு எலிபெண்டா என்று பெயர் சூட்டியவர்கள் யார்
A.
ஆங்கிலேயர்கள்
B.
டச்சுக்காரர்கள்
C.
டேனியர்கள்
D.
போர்ச்சுகீசியர்கள்
14. இந்தியாவின் முதல் முஸ்லீம் அரசு நிறுவப்பட்ட இடம்
A.
டெல்லி
B.
குவாலியர்
C.
அஜ்மீர்
D.
பாடலிபுத்திரம்
15. வேலூர் புரட்சியை ஒடுக்கிய ஆங்கில தளபதி யார்
A.
லாரன்ஸ்
B.
கில்லஸ்பி
C.
பானர்மேன்
D.
வெல்லெஸ்லி
16. எந்த பட்டய சட்டம் வணிகக் குழுவின் முற்றுரிமையை நீக்கியது
A.
1813 பட்டய சட்டம்
B.
1773 பட்டய சட்டம்
C.
1853 பட்டய சட்டம்
D.
1857 பட்டய சட்டம்
17. சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்ட
சட்டம் எது
A.
1909 ஆம் ஆண்டு சட்டம்
B.
1919 ஆம் ஆண்டு சட்டம்
C.
1935 ஆம் ஆண்டு சட்டம்
D.
1945 ஆம் ஆண்டு சட்டம்
18. ஜோனாதன் டங்கன் வட மொழிக் கல்லூரியை நிறுவிய இடம்
A.
மேற்கு வங்கம்
B.
பனாரஸ்
C.
லாகூர்
D.
போர்ட்டோ நோவா
19. இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டால் ஆண்டு
A.
1836
B.
1835
C.
1842
D.
1829
20. பிரிட்டன் பொதுமக்கள் சபையில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்
A.
மொராஜி தேசாய்
B.
பால கங்காதர
திலகர்
C.
தாதாபாய் நவரோஜி D.
கோபால கிருஷ்ண
கோகலே
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM