HISTORY NEW BOOK IMPORTANT QUESTIONS


HISTORY NEW BOOK IMPORTANT QUESTIONS  

1. புகழ்பெற்ற விக்ரமசீலா பல்கலை கழகத்தை உருவாக்கியவர் யார்

தேவபாலர்

தர்மபாலர்

கோபாலர்

பிரிதிவிராஜ் சவுகான்

 

2. இரண்டாம் தரைன் போரில் வெற்றி பெற்றவர்

முகமது கஜினி

முகமது பின் காசிம்

முகமது கோரி

பிரிதிவிராஜ் சவுகான்

 

3. ரக்ஷாபந்தன் விழாவை வங்கப் பிரிவினையின் போது மீண்டும் அறிமுகம்

செய்தவர்

மகாத்மா காந்தி அடிகள்

பால கங்காதர திலகர்

ரவீந்திரநாத் தாகூர்

லாலா லஜபதி ராய்

 

4. இஸ்லாம் மதம் தோன்றிய இடம்

அரேபியா

மெக்கா

துருக்கி

மெதினா

 

5. கி.பி. 712 ஆம் ஆண்டில் சிந்துவின் மீது படையெடுத்த இஸ்லாமிய மன்னர் யார்

முகமது கஜினி

முகமது பின் காசிம்

முகமது கோரி

பிரிதிவிராஜ் சவுகான்

 

6. சிந்து பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட மக்கள் என்ற

தகுதியை வழங்கியவர் யார்

முகமது கஜினி

முகமது பின் காசிம்

முகமது கோரி

பிரிதிவிராஜ் சவுகான்

 

7. சதுரங்க விளையாட்டு தோன்றிய இடம்

கிரேக்கம்

பாரசீகம்

மெசபடோமியா

இந்தியா

 

8. முகமது கஜினி இந்தியாவின் மீது முதன் முறையாக படையெடுத்த ஆண்டு

கி.பி. 1000

கி.பி. 1001

கி.பி. 1002

கி.பி. 1003

 

9. கஜினி முகம்மது சோமநாத புரத்தை தாக்கிய ஆண்டு

கி.பி. 1024

கி.பி. 1025

கி.பி. 1026

கி.பி. 1027

 

10. இந்தியாவின் முதல் இஸ்லாமிய பேரரசு உறுதியாக நிறுவப்பட்ட இடம்

டெல்லி

பந்தல்கண்ட்

அசாம்

அஜ்மீர்

 

11. டெல்லியின் முதல் சுல்தான் யார்

முகமது கஜினி

முகமது கோரி

குத்புதீன் ஐபக்

பால்பன்

 

12. பிரித்திவிராஜ ரசோ என்ற நூலை எழுதியவர்

கல்ஹணர்

விசாகதத்தர்

ராஜசேகரர்

சந்த் பார்த்தை

 

13. கஜுராஹோ கோவில் உள்ள இடம்

அபுமலை

பந்தல்கண்ட்

கோனார்க்

இந்திரப்பிரஸ்தம்

 

14. இந்தியாவின் முதல் இஸ்லாமிய பேரரசை  உருவாக்கியவர்

கஜினி முகமது

முகமது பின் துக்ளக்

முகமது பின் காசிம்

முகமது கோரி

 

15. பண்டைய சோழ அரசின் தலைநகர்

தஞ்சாவூர்

உறையூர்

காவிரிப்பூம்பட்டினம்

கங்கைகொண்ட சோழபுரம்

 

16. சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர்

முதலாம் ராஜராஜ சோழன்

கரிகாலச் சோழன்

முதலாம் ராஜேந்திர சோழன்

விஜயாலயச் சோழன்

 

17. தஞ்சாவூரைச் சோழர்களின் தலைநகராக உருவாக்கியவர் யார்

முதலாம் ராஜராஜ சோழன்

கரிகாலச் சோழன்

முதலாம் ராஜேந்திர சோழன்

விஜயாலயச் சோழன்

 

18. முதலாம் ராஜேந்திர சோழனின் தலைநகர்

தஞ்சாவூர்

உறையூர்.

காவிரிப்பூம்பட்டினம்

கங்கைகொண்ட சோழபுரம்

 

19. உள்நாட்டு கழகத்தில் கொல்லப்பட்ட சோழ அரசன் யார்

வீரராஜேந்திரன்

அதி ராஜேந்திரன்

மூன்றாம் ராஜேந்திரன்

ராஜராஜ நரேந்திரன்

 

20. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர் யார்

முதலாம் குலோத்துங்க சோழன்

இரண்டாம் குலோத்துங்கச் சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன்

நான்காம் குலோத்துங்கச் சோழன்


PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments