GK QUESTIONS & ANSWERS PART - 7

 

GK QUESTIONS & ANSWERS PART - 7

1. நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள்

2 முறைகள்

3 முறைகள்

4 முறைகள்

5 முறைகள்

 

2. உணவுக்கு வேலை வழங்கும் திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது

நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்

ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்

ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்

ஏழாவது ஐந்தாண்டு திட்டம்

 

3. அஹிம்சை மற்றும் சத்தியம் போன்ற கொள்கைகளை காந்திக்கு விதைத்தவர் யார்

கோபால கிருஷ்ண கோகலே

பால கங்காதர திலகர்

லாலா லஜபதி ராய்

ராஜ்சந்திர ரவிஜிபாய்

 

4. யூரியாவில் உள்ள நைட்ரஜனின் அளவு

50 %

46 %

80 %

92 %

 

5. ஒரு கரைசலின் PH மதிப்பை 4.0 எனில் கரைசல்

சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாகும்

நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாகும்

சிவப்பு லிட்மஸ் தாளை சிவப்பாக வைத்திருக்கும்

நீல லிட்மஸ் தாளை நீளமாகவே வைத்திருக்கும்

 

6. வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் ஓசோன் அதிகமாக காணப்படுகிறது

ட்ரோபோஸ்பியர்

எக்ஸோஸ்பியர்

அயனோஸ்பியர்

ஸ்ட்ராடோஸ்பியர்

 

7. யுரேசியாவில் காணப்படும் புல்வெளி

பாம்பாஸ்

வெல்டு

வில்லி வில்லி

ஸ்டெப்பி

 

8. சூழ்நிலை மண்டலத்தின் மாசுக்களை காட்டும் உயிர் உள்ளவை இவை

ஒட்டுண்ணிகள்

சாறுண்ணிகள்

பூஞ்சைகள்

லைக்கன்கள்

 


9. எந்த உபகரணம் பாலின் அடர்த்தி வேறுபாடு மற்றும் பாலின் தூய தன்மையை அறிய உதவுகிறது

பாரோமீட்டர்

ஹைட்ரோ மீட்டர்

பைரோ மீட்டர்

லாக்டோ மீட்டர்

 

10. இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆணையர்களின் எண்ணிக்கை

2

4

3

5

 

11. இந்திய மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் யார்

கிரண்பேடி

லத்திகா சரண்

பாத்திமா பீவி

சரோஜினி நாயுடு

 

12. மனித உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

டிசம்பர் 15

டிசம்பர் 10

டிசம்பர் 2

டிசம்பர் 7

 

13. தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

டிசம்பர் 10

டிசம்பர் 12

டிசம்பர் 14

டிசம்பர் 23

 

14. கிசான் திவாஸ் தினம் அல்லது விவசாயிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது

டிசம்பர் 10

டிசம்பர் 12

டிசம்பர் 14

டிசம்பர் 23

 

15. ஆதார் அட்டையில் உள்ள லோகோவை வடிவமைத்தவர் யார்

ஆர் கே பச்சோரி

பண்டிட் ரவிசங்கர்

ஸ்ரீ ராம மூர்த்தி ஜானகி

அதுல் எஸ். பாண்டே

 

16. The Narrow Road to the Deep North என்ற புத்தகத்தின் ஆசிரியர்

நிக்கோலஸ் பிண்டம்

காரல் ஸ்பென்ட்னர்

ரிச்சர்ட் பிளநாகன்

வருண்காந்தி

 

17. நீதிக்கட்சி எந்த ஆண்டில் முதல் முறையாக ஆட்சி அமைத்தது

1916

1918

1920

1921

 

18. இந்தியாவில் சிறு தொழில்களில் அதிகமாக காணப்படுவது எந்த தொழில்

நெசவு தொழில்கள்

பேப்பர் தொழில்கள்

சணல் உற்பத்தி

கைத்தறி தொழிலில்

 

19. இந்தியாவில் நீர்ப்பாசனத்திற்கு வரி செலுத்தும் முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தவர்

முகமது பின் துக்ளக்

இல்டுமிஷ்

அலாவுதீன் கில்ஜி

பிரோஸ் துக்ளக்

 

20. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

1972

1974

1981

1986

PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

2 Comments

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM