GK QUESTIONS & ANSWERS -3.


1. தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி பத்திரிகை

வந்தே மாதரம்

தி ஹிந்து  

தமில் நிலம்

இந்தியா

 

2. பால கங்காதர திலகரின் எந்த நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார்

The Great Indian Freedom Struggle

Tenets of the New Party

Fall of India

The Freedom Struggle of Mediaeval India

 

3. தீவிர தேசியவாதிகளின் குரலாக இருந்த வாரப்பத்திரிகை

இந்தியா

பால பாரதம்

சுதேசமித்திரன்

விஜயா

 

4. சுதேசி நீராவி கப்பல் கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு

1905

1906

1907

1908

 

5. சுதேசி நீராவி கப்பல் கம்பெனிக்காக வ..சி எத்தனை கப்பல்களை விலைக்கு

வாங்கினார்

1 கப்பல்

2 கப்பல்

3 கப்பல்

4 கப்பல்

 

6. சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து தனது கேசரி மற்றும் மராட்டா இதழ்களில் எழுதியவர்

அரவிந்த கோஸ்

பால கங்காதர திலகர்

கோபால கிருஷ்ண கோகலே

பாரதியார்

 

7. சுதேசி கப்பல் கம்பெனியின் முயற்சிகளை பாராட்டி கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வதற்கு உதவியவர்

அரவிந்த கோஸ்

பால கங்காதர திலகர்

கோபால கிருஷ்ண கோகலே

பாரதியார்

 

8. அரவிந்த கோஷ் நடத்திய இதழ்

வந்தே மாதரம்

நியூ இந்தியா

யங் இந்தியா

பால பாரதம்

 

9. குருமணி ஆசிரியர் என்று அழைக்கப்பட்டவர்

அன்னி பெசன்ட்

மேடம் பிளாவட்ஸ்கி

மேடம் காமா

நிவேதிதா

 

10. வ உ சிதம்பரத்திற்கு எத்தனை ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டது

ஒரு ஆயுள் தண்டனை

இரண்டு ஆயுள் தண்டனை

மூன்று ஆயுள் தண்டனை

4 ஆயுள் தண்டனை

 


11. ஒரு ஆயுள் தண்டனையின் காலம்

பத்தாண்டுகள்

20 ஆண்டுகள்

30 ஆண்டுகள்

40 ஆண்டுகள்

 

12. சகோதரி நிவேதிதா எந்த நாட்டைச் சேர்ந்தவர்

இங்கிலாந்து

அமெரிக்கா

அயர்லாந்து

ஸ்காட்லாந்து

 

13. மெக்காலே இந்திய கல்வி குறித்த குறிப்புகள் என்ற குறிப்பை வெளியிட்ட ஆண்டு

1835

1236

1837

1238

 

14. “வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்

பால கங்காதர திலகர்

சுரேந்திரநாத் பானர்ஜி

தாதாபாய் நவரோஜி

கோபால கிருஷ்ண கோகலே

 

15. பம்பாய், சென்னை மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்ட ஆண்டு

1855

1856

1857

1858

 

16. சென்னை வாசிகள் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு

1853

1857

1852

1850

 

17. சென்னை வாசிகள் சங்கத்தை உருவாக்கியவர்

கஜுலா லட்சுமி நரசு

நடேச முதலியார்

ரங்கநாதன்

சேலம் ராமசாமி

 

18. காந்தியடிகள் தலைமை ஏற்ற பெல்காம் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற

ஆண்டு

1920

1922

1924

1923

 

19. இந்தியாவின் குரல் மற்றும் ராஸ்த் கோப்தார் ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர்

பால கங்காதர திலகர்

சுரேந்திரநாத் பானர்ஜி

தாதாபாய் நவரோஜி

கோபால கிருஷ்ண கோகலே

 

20. பெங்காலி என பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியவர்

பால கங்காதர திலகர்

சுரேந்திரநாத் பானர்ஜி

தாதாபாய் நவரோஜி

கோபால கிருஷ்ண கோகலே

PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments