GK QUESTIONS & ANSWERS - 4


1. லென்சின் திறன் SI அலகு

வாட்

டயாபர்

ஓம் 

மீட்டர்

 

2. ஆழ்கடல் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்க பயன்படுத்தும் வாயு கலவை

கார்பன் மற்றும் ஆக்சிஜன்

ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன்

ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

ஹீலியம் மற்றும் ஆக்சிஜன்

 

3. ஒரு குதிரை திறன் எனப்படுவது

1000 வாட்

742 வாட்

746 வாட்

674 வாட்

 

4. ஒலியை அளவிடும் அலகு

ஆம்பியர்

பாஸ்கல்

ஓம்

டெசிபல்

 

5. மொகஞ்சதாரோ என்பதன் பொருள்

மாநகரம்

வளமான பகுதி

இறந்தவர்கள் நகரம்

கிராமம்

 

6. பருவக்காற்று காடுகள் என்று அழைக்கப்படுவது

வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்

இலையுதிர் காடுகள்

மாங்குரோவ் காடுகள்

மழைக்காடுகள்

 

7. மின்னணுவியல் தலைநகரம் என்று அழைக்கப்படுவது

சென்னை

டெல்லி

பெங்களூர்

கொல்கத்தா

 

8. அதிக வேகம் மற்றும் விலையுர்ந்த நவீன போக்குவரத்து

வான் வழி போக்குவரத்து

சாலை போக்குவரத்து

ரயில் போக்குவரத்து

நீர்வழிப் போக்குவரத்து

 


9. அணு ஆயுத தடைச் சட்டம் கையெழுத்தான ஆண்டு

1963

1993

1936

1998

 

10. மொழி என்பது

போக்குவரத்து

உணர்வு பூர்வமானது

இடையீட்டு கருவி

இணைப்புக் கருவி

 

11. புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்

பெரி பெரி

ஸ்கர்வி

மராஸ்மஸ்

ரிக்கட்ஸ்

 

12. ரத்த சிவப்பணுவின் மறுபெயர்

எரித்தோசைட்டுகள்

திரம்போசைட்டுகள்

லூக்கோசைட்டுகள்

பிளாஸ்மா

 

13. மரபுசாரா வளங்களில் ஒன்று

ஹைட்ரஜன்

நிலக்கரி

பெட்ரோலியம்

இயற்கை

 

14. தனிமங்களின் புதிய ஆவர்த்தன அட்டவணையில் இடைநிலைத் தனிமங்கள்

என எந்த தொகுதிகள்

13 - 18

1- 2

3 - 12

1,7

 

15. பஞ்சபாண்டவர் ரதங்கள் அமைந்துள்ள இடம்

காஞ்சிபுரம்

நெல்லை

மாமல்லபுரம்

குடுமியான்மலை

PDF MATERIALS 

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments