GK QUESTION & ANSWERS - 5

1. ராஜராஜ சோழன் எந்த கோவிலின் தாக்கத்தால் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார்

மாமல்லபுரம் கடற்கரை கோவில்

தாளீஸ்வரர் கோவில்

காஞ்சி கைலாசநாதர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

 

2. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

1852

1882

1885

1886

 

3. இரும்புத் துரு பிடிப்பதற்கு தேவையானது

ஆக்சிஜன்

நீர்

ஆக்ஸிஜன் மற்றும் நீர்

நைட்ரஜன் மற்றும் நீர்

 

4. எலிகளின் சிறுநீரால் பரவும் நோய்

ஆந்திராக்ஸ்

காலரா

காசநோய்

லேப்டோஸ் பைரோசிஸ்

 

5. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம்

மெக்னீசியம்

கால்சியம்

சோடியம்

குளோரின்

 

6. கோகினூர் வைரமானது எத்தனை கேரட் வைரம் ஆகும்

105

115

120

102

150

 

7. மலட்டுத்தன்மை நோய் இதன் குறைபாட்டால் ஏற்படுகிறது

வைட்டமின் A

வைட்டமின் B

வைட்டமின் E

வைட்டமின் B12

 

8. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி என்ற

கூற்று இடம்பெறும் நூல்

மணிமேகலை

சிலப்பதிகாரம்

தொல்காப்பியம்

பன்னிருபாட்டியல்

 


8. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்

சடையப்ப வள்ளல்

சந்திரன் சுவர்க்கி

சீதக்காதி வள்ளல்

அனைவரும்

 

9. பணி உறைவிடம் என்று அழைக்கப்படுவது

வட துருவம்

தென் துருவம்

வட மற்றும் தென் துருவம்

இமயமலை

 

10. வசன நடை கைவந்த வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் யார்

வீரமாமுனிவர்

ஆறுமுக நாவலர்

ஜி.யு. போப்

பரிதிமாற் கலைஞர்

 

11. வேற்றுமை எத்தனை வகைப்படும்

8

7

9

4

 

12. சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனை சமன்படுத்துகிறது

வரவு மற்றும் செலவு

தேவை மற்றும் வருமானம்

தேவை மற்றும் அளிப்பு

தேவை மற்றும் பயன்பாடு

 

13. உலகச் சுற்றுச்சூழல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது 

மார்ச் 21

அக்டோபர் 5

ஏப்ரல் 22

ஜூன் 5

 

14. ஒரு பழ வியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்பனை செய்கிறார். 420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை எனில் அவரிடம் மொத்தம் எவ்வளவு ஆப்பிள்கள் இருந்தன.

588

600

672

700

 

15. ஒருவர் 5 ரூபாய்க்கு மூன்று முட்டைகள் என்று வாங்கி, 12 ரூபாய்க்கு 5 முட்டைகள் என்று விற்கிறார். அவர் மொத்தம் ரூபாய் 143 லாபம் சம்பாதித்தார்.அவர் எத்தனை முட்டைகள் வாங்கினார்

210

200

195

190

 FREE PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments