GK IMPORTANT QUESTIONS -2.


1. எந்த பட்டய சட்டம் வணிகக் குழுவின் முற்றுரிமையை நீக்கியது

1813 பட்டய சட்டம்

1773 பட்டய சட்டம்

1853 பட்டய சட்டம்

1857 பட்டய சட்டம்

 

2. சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம் எது

1909 ஆம் ஆண்டு சட்டம்

1919 ஆம் ஆண்டு சட்டம்

1935 ஆம் ஆண்டு சட்டம்

1945 ஆம் ஆண்டு சட்டம்

 

3. ஜோனாதன் டங்கன் வட மொழிக் கல்லூரியை நிறுவிய இடம்

மேற்கு வங்கம்

பனாரஸ்

லாகூர்

போர்ட்டோ நோவா

 

4. இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டால் ஆண்டு

1836

1835

1842

1829

 

5. பிரிட்டன் பொதுமக்கள் சபையில் உறுப்பினரான முதல் இந்தியர் யார்

மொராஜி தேசாய்

பால கங்காதர திலகர்

தாதாபாய் நவரோஜி

கோபால கிருஷ்ண கோகலே

 

6. கைவிடப்பட்ட பெண்களுக்காக டாக்டர் முத்துலட்சுமி அவர்களால் ஔவை இல்லம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

1954

1930

1948

1952

 

7. பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம்

தி ஹேக், நியூயார்க்

தி ஹேக், வாஷிங்டன்

தி ஹேக், நெதர்லாந்து

தி ஹேக், அயர்லாந்து

 

8. ஐ.நா சபையின் பொது மொழிகள் எத்தனை

5

6

9

8

 


9. பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் எத்தனை பேர்

15 நீதிபதிகள்

9 நீதிபதிகள்

12 நீதிபதிகள்

10 நீதிபதிகள்

 

10. ஊர் மன்ற கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது

ஐந்து முறை

நான்கு முறை

ஆறு முறை

எட்டு முறை

 

11. DEMOCRACY என்பது எந்த மொழிச்சொல்

லத்தீன்

கிரேக்கம்

அரபு

ஆங்கிலம்

 

12. அதிக அளவில் குழந்தை தொழிலாளர்கள் உள்ள நாடு

சீனா

இந்தியா

பாகிஸ்தான்

அமெரிக்கா

 

13. 1976 ஆம் ஆண்டில் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தவர்

இந்திரா காந்தி

ராஜீவ் காந்தி

ஜவகர்லால் நேரு

லால் பகதூர் சாஸ்திரி

 

14. குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டம் முத்துலட்சுமி ரெட்டியால் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது

1926

1929

1928

1926

 

15. ISO (உலகத்தர அமைப்பு) அமைந்துள்ள இடம்

நியூயார்க்

பிரேசில்

ஜெனிவா

வாஷிங்டன



PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments