ECONOMICS NEW BOOK QUESTIONS

ECONOMICS NEW BOOK QUESTIONS

 1. இந்தியாவில்  கிசான் கிரெடிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

1992

1996

1998

1999

 

2.  GST என்பது

இரு முனை வரியாக உள்ளது

ஒரு முனை வரியாக உள்ளது

மும்முனை வரியாக உள்ளது

நான்கு முனை வரியாக உள்ளது

 

3. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

2011

2013

2017

2014

 

4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது

2002

2009

2006

2012

 

5. ஊரகப் பகுதியில் காணப்படும் மறைமுக வேலையின்மை

25 முதல் 30 விழுக்காடு வரை

20 முதல் 30 விழுக்காடு வரை

30 முதல் 32 விழுக்காடு வரை

18 முதல் 30 விழுக்காடு வரை

 

6. வேளாண் தொழிலாளர் விசாரணைக் குழு அறிக்கையின்படி எத்தனை சதவீத வேளாண் தொழிலாளர்கள் குறை வேலையில் உள்ளனர்

84%

82%

86%

89%

 

7. இந்தியாவில் தற்போது எத்தனை வட்டார ஊரக வங்கிகள் உள்ளன

62

64

66

60

 

8. தேசிய ஊரக நல அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு

12 மே 2015

12 ஏப்ரல் 2005

12 ஜூன் 2005

12 ஜூலை 2005

 

9. MUDRA வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு

2005

2012

2018

2015

 

10. ஊரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது

ஊரக அங்காடி வசதி

வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி

மேற்கண்ட அனைத்தும்


PDF MATERIALS BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments