ECONOMICS NEW BOOK Q & A
1. ECONOMICS என்பது எந்த மொழிச் சொல்
லத்தின்
கிரேக்கம்
ஆங்கிலம்
அரபு
2. Economics என்பதன் பொருள் என்ன
வீட்டு நிர்வாகம்
நாட்டு நிர்வாகம்
பொருள் நிர்வாகம்
வங்கி நிர்வாகம்
3. பொருளியலை நுண் பொருளியல் மற்றும் பெரும் பொருளியல் என்று இரண்டு விதமாக பிரித்தவர்
அடம் ஸ்மித்
காரல் மார்க்ஸ்
J.M. கீன்ஸ்
ஆல்பர்ட் மார்ஷல்
4. பொருளியல் துறையில் வெளியான முதல் நூல்
பண்டைய பொருளாதாரம்
நாடுகளின் செல்வம்
பொருளாதார இயல்
நலப் பொருளாதாரம்
5. பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய அறிவியல் என்று கூறியவர்
அடம் ஸ்மித்
காரல் மார்க்ஸ்
இலியன்ஸ் ராபின்ஸ்
வாக்கர்
6. உற்பத்தி எதை உருவாக்கும்
தேவை
நுகர்வு
ஆசை
பயன்பாடு
7. உற்பத்தி காரணிகள்
மூலதனம்
தொழில் அமைப்பு
நிலம்
உழைப்பு
C & D
8. பெறப்பட்ட காரணிகள்
மூலதனம்
தொழில் அமைப்பு
நிலம்
உழைப்பு
A & B
9. பொருளாதாரத்தின்
தந்தை என்று அழைக்கப்படுபவர்
அடம் ஸ்மித்
காரல் மார்க்ஸ்
J.M. கீன்ஸ்
ஆல்பர்ட் மார்ஷல்
10. வேலை பகுப்பு முறையை பற்றி கூறியவர்
அடம் ஸ்மித்
காரல் மார்க்ஸ்
J.M. கீன்ஸ்
ஆல்பர்ட் மார்ஷல்
11. சமுதாய மாற்றம் காணும் நுகர்வோர் என்று அழைக்கப்படுபவர் யார்
தொழில் முனைவோர்
வணிக முனைவோர்
மூலதன முனைவோர்
சமுதாயம் முனைவோர்
12. இந்தியாவில் அதிகம் காணப்படும் துறை எது
பொதுத்துறை
முதன்மை துறை
இரண்டாம் துறை
சார்பு துறை
13. சேவைத்துறை என்னவென்று அழைக்கப்படுகிறது
பொதுத்துறை
முதன்மை துறை
இரண்டாம் துறை
சார்பு துறை
14. சேவைத் துறை எந்த நாட்டில் அதிகமாக உள்ளது
இந்தியா
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
பங்களாதேஷ்
15. இடையீட்டு கருவியாக செயல்படுவது
வட்டி
மூலதனம்
உற்பத்தி
பணம்
16. இந்திய பணத்தின்
குறியீட்டை உருவாக்கியவர் யார்
நந்தகுமார்
உதயகுமார்
சோமசுந்தரம்
சுபாஷ்
17. பொதுமக்களிடம் உள்ள பணம் என்னவென்று அழைக்கப்படுகிறது
M1
M2
M3
M4
18. குறுகிய பணம் என்று அழைக்கப்படுவது
M1
M2
M3
M4
19. நிறைய பண்டங்கள் விற்க வேண்டும் எனில் விலை குறைவாக இருக்க
வேண்டும் என்று கூறியவர்
இலியான்ஸ் ராபின்ஸ்
ஆல்பர்ட் மார்ஷல்
வாக்கர்
அடம் ஸ்மித்
20. இந்திய நாட்டு வருமானத்தில் அதிக பங்களிப்பை வழங்கும் துறை
முதன்மை துறை
வங்கித் துறை
இரண்டாம் துறை
பணிகள் துறை
21. காளிகோ துணி
உற்பத்தியில் புகழ் பெற்ற மாநிலம் இது
பம்பாய்
மெட்ராஸ்
கத்தியவார்
மேற்கு வங்க
22. கைத்தறி உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் எது
ராஜஸ்தான்
மகாராஷ்டிரா
ஆந்திர பிரதேசம்
தமிழ்நாடு
23. முதன் முதலில் ஏழாண்டு திட்டங்களை அறிமுகம் செய்த நாடு
இந்தியா
இங்கிலாந்து
ரஷ்யா
பிரான்ஸ்
24. திட்டக்குழுவின் தலைவர் யார்
குடியரசுத் தலைவர்
பிரதமர்
அனைத்து மாநில முதலமைச்சர்கள்
இவர்கள் அனைவரும்
25. பசுமை புரட்சி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1960
1962
1967
1952
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM