இந்திய அரசியலமைப்பு PART - 1.



இந்திய அரசியலமைப்பு

1. முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது

1


2. முகவுரை இந்திய அரசியலமைப்பின் ஜாதகம் என்று கூறியவர்

K.M.முன்ஷி


3. இந்திய தேசிய பாடலான வந்தே மாதரம் எழுதப்பட்ட ஆண்டு

1882


4. அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர் யார்

H.G. முகர்ஜி


5. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் சட்ட ஆலோசகராக இருந்தவர்

B.N. ராவ்


6. அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை

7


7. தற்போது இந்திய அரசியலமைப்பிலுள்ள அட்டவணைகள்

12


8. தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பகுதிகள்

25


9. அரசியலமைப்பின் முகவுரை என்பது யாருடைய நோக்கத் தீர்மானம் அல்லது குறிக்கோள் தீர்மானம்

பண்டிட் ஜவஹர்லால் நேரு

 

10. முகவுரையை இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று

கூறியவர்

பல்கிவாலா


11. முகவரியில் புதிதாக சேர்க்கப்பட்ட வார்த்தைகள்

சமதர்ம, மதச்சார்பற்ற & ஒருமைப்பாடு


12. இந்தியாவை பாரதம் என்று கூறும் விதி

ART 1


13. இந்தியாவில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநிலம்

தெலுங்கானா 2014


14. மாநிலங்களை சீர் அமைப்பதற்கு அமைக்கப்பட்ட முதல் கமிட்டி

தார் கமிட்டி


15. மொழிவாரி மாநிலங்கள் அமைக்க 1953 டிசம்பரில் அமைக்கப்பட்ட குழு

பசல் அலி குழு


16. தொடர்ச்சியாக எத்தனை ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்தால் ஒருவர் குடியுரிமையை இழப்பார்

ஏழு ஆண்டுகள்


17. அரசியலமைப்பின் மகா சாசனம் என்று அழைக்கப்படுவது

பகுதி III


18. சொத்துரிமை பற்றி கூறும் விதி

விதி 300 A


19. சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு

1978


20. இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூணாக செயல்படுவது

பத்திரிகைத் துறை


Post a Comment

0 Comments