TET PAPER I & II & TRB : PSYCHOLOGY

TET PAPER I & II  & TRB : PSYCHOLOGY

FEFER RFOM MANGAL & NAGARAJAN PSYCHOLOGY BOOK


1. தீவிரமன நோய்க்கு எடுத்துக்காட்டு

    

மனச் சிதைவு


2. தன்னையே ஆராயும் முறை என்பது

   

அக நோக்குமுறை


3. ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார்


நான்கு


4. நுண்ணறிவு ஏழுவகையானது என்றவர்


வெஸ்ச்லர்


5. ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர்


கிரிகோர் மெண்டல்


6. ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது

வேற்றுமுறை விதி.


7. மேதைகள் மேதைகளிடமிருந்து உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர்

     

கால்டன்


8. கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நபர்களின் எண்ணிக்கை

 

1260

 

9. அறிதல் திறன்வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு

   

சிந்தனை


10. சிக்கலான மனவெழுச்சி

    

பொறாமை


11. மிகை நிலைம னம்ஏ ற்படும் வயது

   

3 – 6


13. அடிப்படை மனவெழுச்சி

    

சினம்


13. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது


பிறப்பிலிருந்து 18 மாதம்வரை


14. மன உணர்வுகளை வெளிப்படுத்தகற்றுக் கொள்ளும் பருவம்


குமரப்பருவம்


15. குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சிகுறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர்


பியாஜே.



16. தேசிய கலைத்திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு


2005


17. மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம்


8


18. குமாரப்பருவம்என்பது


10 - 20 ஆண்டுகள்


19. தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர்


எரிக்சன்


20. பாடம் கற்பித்தலின் முதல் படி


ஆயத்தம்


Post a Comment

0 Comments