TET PAPER I & II, TRB, TNEB & TNPSC / 6 ஆம் வகுப்பு தமிழ் : வளர்தமிழ்.

 


வளர்தமிழ்

மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி.


மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி.


உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள்  உள்ளன.


பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.


மூத்த மொழி

என்று பி்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!

என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றிப் ாரதியார் கூறிய ருத்து தமிழ்த்தாய்க்கும் பொருந்துவதா ள்ளது.

 

தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ளமிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும்.

 

உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.


தமிழ் மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன

(.கா.)

வலஞ்சுழி எழுத்துகள் - , , , ,

ஞ்சுழி எழுத்துகள் - , ,

 


சீர்மை மொழி

சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.


உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம்


உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்


ஆனால் தாழ் திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.


பாகற்காய் கசப்புச் சுவை உடையது


அதனைக் கசப்புக் காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மைமிக்கது தமிழ் மொழி.



பூவின் ஏழு நிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.

ஓர் எழுத்தே ஒரு சொல்லாகிப் பொருள் தருவதும் உண்டு. ஒரு சொல் பல பொருளைக் குறித்து வருவதும் உண்டு.


சான்றாக மாஎன்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.


வளர்மொழி

தமிழுக்கு முத்தமிழ் ன்னும் சிறப்புப் பெயரும் உண்டு

இயல் தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்; 

இசைத் தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்

நாடகத் மிழ் உணர்வில் ந்து வாழ்வின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டும்.


ஆல், அரசு, மா, லா, வாழை

இலை

அகத்தி, பசலை, முருங்கை

கீரை

அருகு, ோரை

புல்

நெல், வரகு

தாள்

மல்லி

தழை

சப்பாத்திக் கள்ளி, தாழை

மடல்

கரும்பு, நாணல்

ோகை

பனை, தென்னை

ஓலை

முகு (ாக்கு)

கூந்தல்



மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.

தமிழ் எண்

1

2

3

4

5

6

7

8

9

10



பிறந்தநாள் வாழ்த்து

 

நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும்!

வானம் தீண்டும் தூரம்- நீ, வளர்ந்து வா ழவேண்டும்!

அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்!

எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!

உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுதவேண்டும்!

சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்!

பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!     - அறிவுமதி


Post a Comment

0 Comments