2020 தமிழ்நாடு சுதந்திர தின விருதுகள் PART - 1

 


2020 தமிழ்நாடு சுதந்திர தின விருதுகள்

சிறந்த உள்ளாட்சி அமைப்புகள் விருது 2020

சிறந்த மாநகராட்சி விருது 2020

 1. வேலூர்

 

சிறந்த நகராட்சிகள் விருது 2020

1. விழுப்புரம்

2. கரூர்

3. கூத்தநல்லூர்

 

சிறந்த பேரூராட்சி விருது 2020

 1. வனவாசி (சேலம்)

2. வீரபாண்டி (சேலம்)

3. மதுக்கரை (கோயம்புத்தூர்)

 

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது 2020

 1. செல்வகுமார்

இவர் ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளையின் நிறுவனர்.

 

கல்பனா சாவ்லா விருது 2020

1. முத்தம்மாள்

2. செந்தமிழ் செல்வி

3. ஆனந்தவல்லி

 

முதல்வரின் சிறப்பு விருதுகள் 2020

1. டாக்டர் சௌமியா சுவாமிநாதன்

இவர் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஆவார்.

சௌமியா சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் மகளாவார்.

 

முதல்வர் நல் ஆளுமை விருது 2020

1. கருவூல கணக்குத் துறை - ஓ பன்னீர்செல்வம்

2. பெருநகர சென்னை மாநகராட்சி - வேலுமணி

3. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை - துரைக்கண்ணு

 

பாராட்டுச் சான்றிதழ்கள் 2020

1. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் - விஜயபாஸ்கர்

2. தமிழக காவல்துறை இணையவழி குற்றங்கள் தடுப்பு பிரிவு


Post a Comment

0 Comments