GK QUESTIONS ANSWERS - 6
1. மனித உடல் வெப்பநிலையில் உருகும் உலோகம் எது
போரான்
தாலியம்
காலியம்
கோப்பிரான்சிஸ்
2. செயற்கை மழை பொழிவை ஏற்படுத்தும் சேர்மம்
சில்வர் குளோரைடு
சில்வர் புரோமைடு
சில்வர் அயோடைடு
சில்வர் நைட்ரேட்
3. உச்சநீதிமன்ற நீதிபதியின் ஓய்வு பெறும் வயது
62
65
60
58
4. மாநகராட்சி நிர்வாகத்தின் அச்சாணியாக இருப்பவர்
மேயர்
ஆணையர்
தலைமை நிர்வாகி
கவுன்சிலர்
5. இரண்டாவது புத்தர் என்று வர்ணிக்கப்படுபவர் யார்
மைத்ரேயர்
மகாவீரர்
பத்மசாம்பவா
தேவதத்தம்
6. இந்திய ரூபாய் நோட்டை வெளியிடுபவர் யார்
இந்திய ரிசர்வ் வங்கி
இந்தியன் வங்கி
பொது நிதி ஆணையம்
நிதி அமைச்சகம்
7. விதவை மறுமணச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது
1856
1857
1858
1859
8. எந்த வகையான ஆடிகள் சோலார் குக்கர்களில் பயன்படுகிறது
சமதள ஆடிகள்
குவி ஆடிகள்
குழி ஆடிகள்
இரு முகப்பு ஆடிகள்
9. புவி சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் நிகழ்வு எவ்வாறு
அழைக்கப்படுகிறது
பெரிஹூலியன்
அப்ஹூலியன்
கதிர் திருப்பம்
சம இரவு பகல்
10. தேசிய கனிம ஆய்வு கொள்கை என்ற திட்டம் எப்போது
உருவாக்கப்பட்டது
ஜூலை 2016
ஜூன் 2016
ஜனவரி 2016
மே 2016
11. RED BIRDS என்ற நூலின் ஆசிரியர் யார்
ஷியாம் சரண்
குல்சார்
முகமது கனி
முஹம்மது ஹனீப்
12. யாருடைய நினைவாக ஹாரூன் மினாரை அக்பர் கட்டினார்
மனைவி
மகன்
குதிரை
யானை
13. ஐகோலே கல்வெட்டை தொகுத்தவர் யார்
இரண்டாம் புலிகேசி
முதலாம் புலிகேசி
ஜினசேனர்
ரவி கீர்த்தி
14. அசோக் மேத்தா குழு எத்தனை பரிந்துரைகளை முன் வைத்தது
122
132.
142
157
15. மத்திய அரசு மற்றும் மாநில அரசக்கு இடையேயான அதிகாரப் பங்கீடு எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
9 வது அட்டவணை
8 வது அட்டவணை
6 வது அட்டவணை
7 வது அட்டவணை
16. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இந்திய தேசிய
காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்
மகாத்மா காந்தியடிகள்
அபுல் கலாம் ஆசாத்.
டாக்டர் அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
17. அரசின் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற விதியை வழங்கியவர் யார்
ஆடம் ஸ்மித்
டாக்டர் அம்பேத்கர்
J.M. கீன்ஸ்
அடால்ப் வாக்னர்.
18. ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் அணை
ஹிராகுட் அணை
சர்தார் சரோவர் அணை
மேட்டூர் அணை.
பக்ராநங்கல் அணை
19. தியாசபிகல் சொசைட்டி எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது
அடையார்
வாஷிங்டன்
நியூயார்க்.
மும்பை
20. ராஜ்ய சபையின் முதல் தலைவர் யார்
ஜீ.வி. மாவிலங்கர்
மானக்ஷா
எஸ்.வி. கிருஷ்ண மூர்த்தி
சால்வே
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM