UNIT - 9 TAMIL NADU DEVELOPMENT & ADMINISTRATION.


1. மாநில பெண்கள் வள மைய திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் நிதி

50 : 50

60 : 40

20 : 30

70 : 30

 

2. எழுச்சிமிகு முன் பருவ வளர்ச்சி மையம் என்று அழைக்கப்படுவது

தொடக்கப்பள்ளி

மேல்நிலைப்பள்ளி

பெண்கள் கல்வி

அங்கன்வாடி மையம்

 

3. தமிழகத்தில் இலவச சீருடைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நாள்

25.11.1985

14.10.1985

18.10.1956

20. 02.1970

 

4. மூன்றாம் பாலினத்தவர் நல வாரியத்தை இந்தியாவிலேயே முதலில் அமைத்த மாநிலம்

கேரளா

ஆந்திரப் பிரதேசம்

பஞ்சாப்

தமிழ் நாடு

 

5. குழந்தைகளுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்

1022

1086

181

1098

 

6. பெண்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்

1022

1086

181

1098

 

7. பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு இயற்றப்பட்ட சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது

2010

2007

2013

2019

 

8. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

2005

2006

2010

2009

 


9. அரசு ஊரக வளர்ச்சித் துறையில் பெண்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு

33 சதவீதம்

40 சதவீதம்

45 சதவீதம்

50 சதவீதம்

 

10. தொட்டில் குழந்தை திட்டம் மறுவடிவாக்கம் செய்யப்பட்ட ஆண்டு

2000

1997

2010

2001

 

11. தொட்டில் குழந்தை திட்டம் மறு வடிவாகத் தின்போது எத்தனை மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது

5 மாவட்டங்கள்

8 மாவட்டங்கள்

4 மாவட்டங்கள்

7 மாவட்டங்கள்

 

12. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு

பெண் குழந்தைக்கு வழங்கப்படும் முதலீடு

25000

40000

30000

50000

 

23. பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்

என்ற திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

2007

2010

2013

2015

 

14. தமிழ்நாட்டில் குழந்தைகளை காப்போம் குழந்தைகளுக்கு கற்பிப்போம்

திட்டம் எந்த மாவட்டத்தில் முதலில் தொடங்கப்பட்டது

சேலம்

கள்ளக்குறிச்சி

கடலூர்

நாகப்பட்டினம்

 

15. பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு தேசிய விருது பெற்ற ஆண்டு

2018

2017

2008

2019

 

16. உலக மகளிர் தினம் அனுசரிக்கப்படும் நாள்

மார்ச் 2

மார்ச் 8

செப்டம்பர் 8

ஜனவரி 24

 

17. தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படும் நாள்

மார்ச் 2

மார்ச் 8.

செப்டம்பர் 8

ஜனவரி 24

 

18. 2018 - 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தைக்கான விருது

வென்றவர்

ரக்ஷனா

கோபிகா

உமாதேவி

விஜயலட்சுமி

 

19. தமிழகத்தில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் திருமாங்கல்யத்தின் அளவு

5 கிராம்

8 கிராம்

10 கிராம்

12 கிராம்

 

20. தமிழக அரசு எத்தனை வகையான திருமண உதவி திட்டங்களை

செயல்படுத்தி வருகிறது

5 வகை

4 வகை

3 வகை

6 வகை

 

21. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தில் பட்டதாரி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி

20 ஆயிரம் ரூபாய்

25 ஆயிரம் ரூபாய்

40 ஆயிரம் ரூபாய்

50 ஆயிரம் ரூபாய்

 

22. ஸ்வதார் கிரஹ் என்றால் என்ன

விதவைப் பெண்கள் காப்பகம்

குழந்தைகள் காப்பகம்

இளம் குற்றவாளிகள் காப்பகம்

குறுகிய கால தங்கும் இல்லம்

 

23. கிராமப்புற பெண்களின் திறமை மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட திட்டம்

கௌஷல் விகஸ் யோஜனா

ஜன்தன் யோஜனா

சுவர்ச்சலா யோஜனா

மகிளா சக்தி கேந்திரா

 

24. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான திட்டம்

பேட்டி பச்சோ

உஜ்ஜவாலா

சகி

சக்தி மித்ரா

 

25. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தனை நாட்களில் தீர்வு வழங்க வேண்டும்

30 நாட்கள்

50 நாட்கள்

60 நாட்கள்

90 நாட்கள்


PDF MATERIALS BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments