11 th ECONOMICS NEW BOOK QUESTIONS & ANSWERS.

 


11 th ECONOMICS NEW BOOK QUESTIONS & ANSWERS

 

1. தமிழ் நாட்டின் தனிநபர் வருமானம்

A.   2600 டாலர்

B.   2200 டாலர்

C.   2500 டாலர்

D.   2800 டாலர்

 

2.தமிழ் நாட்டில் உள்ள அணைக்கட்டுகளின் எண்ணிக்கை

A.   17

B.   52

C.   81

D.   46

 

3. பொருளாதார குறியீட்டில் சிறந்து விளங்கும் மாநிலங்கள்

A.   மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா

B.   மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

C.   குஜராத் மற்றும் பீகார்

D.   கேரளா மற்றும் மேற்கு வங்காளம்

 

4. இந்தியாவின் தனிநபர் வருமானம் (டாலர்களில்)

A.   1670

B.   2175

C.   2151

D.   1029

 

5. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு

A.   நான்காவது இடம்

B.   மூன்றாவது இடம்

C.   இரண்டாவது இடம்

D.   ஏழாவது இடம்

 

6. மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் எத்தனையாவது இடம் வகிக்கிறது

A.   2

B.   3

C.   4

D.   6

 

7. கல்வியறிவு, குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னிலையில் உள்ள மாநிலம்

A.   தமிழ்நாடு

B.   கேரளா

C.   குஜராத்

D.   உத்தர பிரதேசம்

 


8. தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன

A.   11

B.   12

C.   17 

D.   24

 

9. தமிழ் நாட்டில் அதிக அளவில் பயன்படும் பாசனம் (56%) 

A.   ஆற்று நீர் பாசனம்

B.   கிணற்றுப் பாசனம்

C.   வாய்க்கால் பாசனம்

D.   சொட்டுநீர் பாசனம்

 

10. தமிழகத்தில் மாங்கனீசு சுரங்கம் காணப்படும் இடம்

A.   சேலம்

B.   நாமக்கல்

C.   திண்டுக்கல்

D.   கன்னியாகுமரி

 

11. தமிழகத்தில் பாக்ஸைட் சுரங்கம் அமைந்துள்ள இடம்

A.   உதகமண்டலம்

B.   கொடைக்கானல்

C.   கொல்லிமலை

D.   ஏற்காடு

 

12. மாலிப்டினம் எனும் ரசாயனம் தாது இந்தியாவிலேயே கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது

A.   நீலகிரி

B.   அரியலூர்

C.   மதுரை

D.   கடலூர்

 

13. தமிழகத்தில் இரும்புத் தாது அதிகளவில் காணப்படும் இடம்

A.   சித்தேரி மலை

B.   பச்சமலை

C.   கஞ்சமலை

D.   சாக்கு குன்றுகள்

 

14. “தனித்த தேசிய இனமாக இயங்கக்கூடிய நாடுகளின் மக்கள் தொகையை விட தமிழ் நாட்டின் மக்கள் தொகை கூடுதலாக உள்ளது என்று கூறிய அமைப்பு

A.   UNO

B.   UNESCO

C.   UNICEF

D.   WHO

 

15. தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி

A.   555

B.   565

C.   525

D.   556

 

16. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி

A.   389

B.   386

C.   382

D.   388

 

17. இந்தியாவில் அதிகம் நெல் உற்பத்தி செய்யும் மாநிலம்

A.   தமிழ் நாடு

B.   ஆந்திரப் பிரதேசம்

C.   கேரளா

D.   மேற்கு வங்கம்

 

18. இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவது

A.   பெங்களூர்

B.   ஹைதராபாத்

C.   சென்னை

D.   கோவை

 

19. இந்தியாவின் வங்கி தலைநகரம் என்று அழைக்கப்படுவது

A.   பெங்களூர்

B.   ஹைதராபாத்

C.   சென்னை

D.   கோவை

 

20. தமிழ்நாட்டில் ஏறக்குறைய எத்தனை தொழில் பூங்காக்கள் செயல்பட்டு

வருகின்றன

A.   100

B.   110

C.   120

D.   115

 PDF MATERIALS GIVEN BELOW


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments