10 th GEOGRAPHY NEW BOOK IMPORTANT QUESTIONS

10 th GEOGRAPHY NEW BOOK IMPORTANT QUESTIONS

1. உலகில் மிக அதிக அளவு மழை பெரும் பகுதியான மௌசின்ராம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

அசாம்

மேகாலயா

மிசோரம்

அருணாச்சல பிரதேசம்

 

2. பிரிட்டிஷ் காலநிலை என்று அழைக்கப்படுவது

குளிர் காலநிலை

வெப்ப மண்டல காலநிலை

சமச்சீர் காலநிலை

இவை அனைத்தும் சரி

 

3. புவியிலிருந்து உயரே செல்ல செல்ல வெளி மண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எத்தனை செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது

6.5 டிகிரி செல்சியஸ்

6.3 டிகிரி செல்சியஸ்

6.7 டிகிரி செல்சியஸ்

6.4 டிகிரி செல்சியஸ்

 

4. வெளி மண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் என்னவென்று அழைக்கப்படுகிறது

மாஞ்சோரல்

ஜெட் காற்றுகள்

வெப்பமண்டல காற்றுகள்

துருவ மண்டல காற்றுகள்

 

5. மான்சூன் என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது

கிரேக்கம்

பாரசீகம்

அரபு

உருது

 

6. பூமியில் அதிகம் வறண்டு காணப்படும் பகுதி

சகாரா பாலைவனம்

தார் பாலைவனம்

கோபி பாலைவனம்

அட்டகாமா பாலைவனம்

 

7. ஆந்திரா, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் மாநில விலங்கு

வரையாடு

கலைமான்

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்

புள்ளிமான்

 

8. இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு

1954

1957

1952

1955

 

9. இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிய ஆண்டு

1971

1972

1973

1974

 

10. இந்தியாவில் உள்ள தேசியப் பூங்காக்கள் எண்ணிக்கை

100

110

102

107

 

11. இந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களின் எண்ணிக்கை

500

512

510

515

 

12. இந்திய அரசாங்கம் எத்தனை உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது

18

15

17

20

 

13. யுனெஸ்கோ அமைப்பின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தில் எத்தனை இந்திய உயிர் கோலங்கள் இடம்பெற்றுள்ளன

9

13

11

18

 

14. புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

1972

1973

1974

1977

 

15. கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

ஹிமாச்சல் பிரதேஷ்

சிக்கிம்

அசாம்

மேகாலயா

 

16. பாரசிங்க என்பது ___________________.

காண்டாமிருகம் 

யானை

உப்புநீர் முதலை

சதுப்பு நில மான்

 

17. பச்மாரி உயிர்க்கோளக் காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது 

மேற்கு வங்கம்

மத்திய பிரதேசம்

மகாராஷ்டிரா

அந்திர பிரதேஷ்

 

18. சேசாசலம் குன்றுகள் அமைந்துள்ள இடம்

தமிழ் நாடு

ஆந்திர பிரதேசம்

உத்ரகாண்ட்

அசாம்

 

19. ஐக்கிய நாடுகள் உயிரியல் பன்மை மரபு என்ற கருத்தரங்கு எந்த ஆண்டு நடைபெற்றது

1991

1992

1995

1997

 

20. இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு

110 சென்டி மீட்டர்

118 சென்டி மீட்டர்

125 சென்டி மீட்டர்

175 சென்டி மீட்டர்

PDF LINK GIVEN BELOW

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments