TET, TNEB, POLICE & TNPSC : 6 ஆம் வகுப்பு தமிழ் வினா விடைகள் PATR -3



6 ஆம் வகுப்பு தமிழ் வினா விடைகள்


1) காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடமாக தாராபாரதி குறிப்பிடுவது?


காவிரிக் கரை


2) பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்றகவிதையை எழுதியவர் யார் ?


தாராபாரதி


3) காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?


மதுரை


4) காந்தியடிகள் எந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என விரும்பினார்?


.வே.சா


5) பாரதியாரை தமிழ் நாட்டின் சொத்து எனக்குறிப்பிட்டவர் யார்?


ராஜாஜி


6) தமிழ்கையேடு என்பது யார் எழுதிய நூல் ?


ஜி. யு. போப்


7) எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணமடைந்தார்?


காளையார் கோவில்


8) வேலுநாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?


தாண்டவராயன்


9) வேலுநாச்சியார் காளையார் கோவில் மீட்க சென்றபோது பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமைதாங்கியவர் யார்?


குயிலி

  

10)  வேலுநாச்சியார் காளையார்கோவில் மீட்க சென்றபோது ஆண்கள் படைப்பிரிவிற்கு தலைமைதாங்கியவர் யார்?


மருது சகோதரர்கள்

Post a Comment

0 Comments