1. தார்
பாலைவனம் உலகின் எத்தனையாவது
மிகப்பெரிய பாலைவனம்? 17
2. தார்
பாலைவனம் உப அயன மண்டல பாலைவனங்களில் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனம்?
9
3. தார்
பாலைவனம் இராஜஸ்தான் மாநிலத்தின் எத்தனை பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது?
2/3
4. கொங்கன்
கடற்கரை எங்கு உள்ளது?
மகாரஸ்ட்ரா,கோவா ,கர்நாடக
5. கனரா
கடற்கரை எங்கு உள்ளது?
கர்நாடக
6. சோழமண்டல
கடற்கரை எங்கு உள்ளது?
தமிழ் நாடு
7. சில்கா
ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது?
ஓடிசா
8. புலிகாட்
ஏரி எங்கு உள்ளது?
தமிழ்நாடு மற்றும் அந்திர எல்லை
பகுதியில் உள்ளது
9. அந்தமான்
நிக்கோபார் தீவு மொத்தம் எத்தனை தீவுகளை கொண்டது?
572
10. இலட்சத்தீவு மொத்தம் எத்தனை தீவுகளை கொண்டது?
27
11. அந்தமான்
நிக்கோபார் தீவு எவ்வாறு உருவானது?
புவி உள் இயக்க விசைகள் மற்றும்
ஏரிமலைகளால் உருவானதாகும்.
12. இந்தியாவின்
ஒரே செயல்படும் எரிமலை எது?
பாரன் எரிமலை
13. இலட்சத்தீவு
எவ்வாறு உருவானது?
முருகைப் பாறைகளால்.
14. அந்தமான்
தீவுக் கூட்டங்களை நிக்கோபார் தீவுக் கூட்டங்களிலிருந்து எந்த கால்வாய் பிரிக்கிறது?
10° கால்வாய்
15. நிக்கோபாரின்
தென்கோடி முனை
____________ என்று அழைக்கப்படுகிறது?
இந்திர முனை
16. இலட்சத்தீவுக்
கூட்டங்களை மாலத்தீவுக் கூட்டங்களிலிருந்து எந்த கால்வாய் பிரிக்கிறது?
8° கால்வாய்
17. எந்த
ஆண்டு முதல் மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டன?
1973
18. இலட்சத்தீவுக்
கூட்டங்களில் பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்ற தீவு
எது?
பிட் தீவு
19. சிந்து
நதியின் மிக பெரிய துணை ஆறு எது?
சினாப்
20. பியாஸ்
எந்த நதியில் துணையாறு ஆகும்?
சிந்து நதி
|
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM